என்ன சைஸ்.. இணையத்தை சூடேற்றும் இன்ஸ்டா மாடல்.. இதுக்கு மேல ஹாட்டா ஒரு அழகி இருப்பது டவுட்டுதான்!

லண்டன்: இங்கிலாந்து நடிகையும் இன்ஸ்டாகிராம் அழகியுமான டெமி ரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணையத்தை ஸ்தம்பிக்க வைக்கும் பல ஹாட் போட்டோக்களை களமிறக்கி வருகிறார்.

பிகினி உடையில் அட்டகாச கவர்ச்சியில் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு உலக அளவில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

முன்னழகு மட்டுமின்றி, முழு அழகும் தெரியும் வண்ணம் நிர்வாணமாகவும் புகைப்படங்களை பதிவிட்டு தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

25 வயது

25 வயது

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் 1995ம் ஆண்டு பிறந்த டெமி ரோஸுக்கு தற்போது 25 வயது ஆகிறது. டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் கலக்கி வரும் டெமி ரோஸ். கடந்த 2012ம் ஆண்டு வெளியான எண்ட் டைம் படத்தில் நடித்துள்ளார். சினிமாவை விட மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர், பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்து வருகிறார்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

சட்டை பட்டனை கழட்டி விட்டபடி அண்மையில் டெமி ரோஸ் வெளியிட்ட ஹாட் புகைப்படம், இன்ஸ்டாகிராமில் லட்சக் கணக்கான லைக்குகளையும், ஆயிரக் கணக்கான கமெண்ட்டுகளையும் குவித்தது. தனது செக்ஸி பாடியை காட்டி இன்ஸ்டாகிராமில் 14 மில்லியன் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார் இந்த இங்கிலாந்து அழகி.

டாப் லெஸ்

டாப் லெஸ்

சட்டை பட்டனை கழட்டி ஹாட் போஸ் போடுவது மட்டுமின்றி, மேலாடையே இன்றி டாப் லெஸ்ஸாக போஸ் கொடுத்து போட்டோக்களை போட்டு, தனது ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையத்தையும் சூடேற்றும் அழகியாக டெமி ரோஸ் வலம் வருகிறார். அவரது கண்ணில் இருக்கும் காம ரசம் இளைஞர்களை அவரது இன்ஸ்டா பக்கத்தை தானாகவே பின் தொடர வைத்து விடுகிறது.

பிகினி ராணி

பிகினி ராணி

செம செக்ஸியான உடலமைப்பும் அழகான முன்னழகையும் கொண்டுள்ள நடிகை டெமி ரோஸ் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பிகினியில் இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களுக்கு பக்கெட் பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார். இதில் பீஸ் இல்லையே என்று எந்த ஒரு ரசிகரும் நிச்சயம் கவலை பட மாட்டார்கள்.

போலீஸுக்கு கண்டனம்

போலீஸுக்கு கண்டனம்

ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு கிளாமர் அழகியாக மட்டும் வலம் வராமல், கருப்பினரான ஜார்ஜ் பிளாய்டின் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் தனது இன்ஸ்டாகிராமில் சமூக பொறுப்புணர்வுடன் நடிகை டெமி ரோஸ் நடந்து கொண்டதை அவரது இன்ஸ்டா ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

பாத் டப்பில்

பாத் டப்பில்

தனது பின்னழகு முழுவதும் தெரியும் வண்ணம் பாத் டப்பில் குளித்து முடித்து எழுந்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் டெமி ரோஸ். அந்த பாத் டப்பில் பூக்கள் முழுவதும் கொட்டியபடி செம ரொமாண்டிக்காக காட்சியளிக்கும் அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக உங்கள் கனவில் சந்திக்கிறேன் என பதிவிட்டு இளசுகளை ஏடாகுடமாக நினைக்க வைத்து ஏங்க வைத்து வருகிறார்.

எல்லாமே தெரியுது

எல்லாமே தெரியுது

வலை போன்ற உடையை அணிந்து கொண்டு எல்லாமே தெரியும் வண்ணம் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லாம் வாயடைத்து போயுள்ளனர். கமெண்ட் செக்‌ஷனில் அவரது மொத்த பாகத்தை அங்குலம் அங்குலமாக ரசிகர்கள் வர்ணித்து செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருப்பது ரசனையின் நீட்சி.

கைகளை வைத்து மறைத்தபடி

கைகளை வைத்து மறைத்தபடி

மேலாடையின்றி மாடல் உலகின் ஹாட் அழகி டெமி ரோஸ் எக்கச்சக்க போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் நிரம்பி வழியும் படி போட்டு நெட்டிசன்களை திணறடித்து வருகிறார். சமீபத்தில், வெட்ட வெளியில், மேலாடை அணியாமல், கிழிந்த ஜீன்ஸ் அணிந்து கொண்டு, தனது கைகளை மட்டும் வைத்து மர்ம பாகத்தை மறைத்த போட்டோ எல்லாம் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்தது குறிபிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X