86 வயதில் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளித்த ஜேம்ஸ் பாண்ட் ’எம்’.. அது சொர்க்க அனுபவமாம்!

லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் படங்களில் M கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் இங்கிலாந்து நடிகை டேம் ஜூடித் ஒலிவியா டென்ச்.

ஜேம்ஸ் பாண்டுக்கு ஆர்டர் போடும் தலைமை அதிகாரியாக ஏகப்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நிர்வாணமாக குளிப்பது தான் தனக்கு சொர்க்கம் எனக் கூறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஷேக்ஸ்பியர் கதைகளில்

ஷேக்ஸ்பியர் கதைகளில்

1957ம் ஆண்டு நடிகையாக அறிமுகமான இவர், ஆரம்பத்தில் ஏகப்பட்ட ஷேக்ஸ்பியர் கதைகளை கொண்டு உருவாக்கப்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஹேம்லட் படத்தில் ஒப்பெல்லாவாகவும், ரோமியோ ஜூலியட் படத்தில் ஜூலியட்டாகவும் நடித்து பிரபலமானவர் இவர்.

ஜேம்ஸ் பாண்டுக்கே பாஸ்

ஜேம்ஸ் பாண்டுக்கே பாஸ்

1995ம் ஆண்டு வெளியான கோல்டன் ஐ எனும் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் M எனும் உயர் அதிகாரியாக நடித்து உலகப் புகழ் பெற்றவர் நடிகை ஜூடி டெனிச். கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான ஸ்பெக்டர் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் எம் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ஆஸ்கர் நாயகி

ஆஸ்கர் நாயகி

சுமார் 7 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகை ஜூடி டெனிச் கடந்த 1998ம் ஆண்டு வெளியான ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்தில் எலிசபெத் ராணியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார். 4 முறை பாஃப்டா விருதுகளையும் 2 முறை கோல்டன் குளோப் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

நிர்வாணமாக குளிப்பேன்

நிர்வாணமாக குளிப்பேன்

86 வயதாகும் நடிகை ஜூடித் டென்ச், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளிப்பது தனக்கு சொர்க்கத்தில் இருக்கும் அனுபவத்தை கொடுக்கும் என்கிற ரகசியத்தை கூறி ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

யாருக்கும் தெரியாது

யாருக்கும் தெரியாது

வீட்டில் ஆட்கள் யாருமே இல்லாத நேரத்திலும், இரவு பொழுதுகளிலும் முழு நிர்வாணமாக தனது தோட்டத்தில் இருந்து நீச்சல் குளத்துக்கு ஓடிச் சென்ற் குதித்து குளிப்பேன் என்றும், யாருமே தன்னை அந்த கோலத்தில் பார்த்து விடவோ, படம் பிடித்து விடவோ கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும் கூறி சிரித்துள்ளது ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X