ஜா ட்ராப்பிங் போட்டோ போட்ட ஜெனிஃபர் லோபஸ்.. உலகளவில் வைரலாகுது.. 2 மில்லியன் லைக்ஸ் குவியுது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான ஜெனிஃபர் லோபஸின் செம்ம ஹாட் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.
#VersaceSS20 விளம்பர தூதுவராக மாறியுள்ள ஜெனிஃபர் லோபஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதுகுறித்த வீடியோ மற்றும் ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
50வயதாகும் ஜெனிஃபர் லோபஸ் இந்த வயதிலும் இவ்வளவு ஹாட்டாக இருக்கிறாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு பக்க முன்னழகு
பச்சை நிற உடையில் தனது ஒரு பக்க முன்னழகு முழுவதும் தெரியும்படி ஜெனிஃபர் லோபஸ் பதிவிட்டுள்ள புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.
குவிகிறது லைக்ஸ்
தனது இன்ஸ்டாகிராமில் ஜெனிஃபர் லோபஸ் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு 2 மில்லியன் லைக்குகள் குவிந்து வருகின்றன. பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் ஹாட் என்றும் செக்ஸி என்றும் கமெண்ட் செய்து அவரது இன்ஸ்டா பக்கத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.
ஹாட் மாடல்
மிலன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் பச்சை நிற செக்ஸியான உடை உடுத்தி பங்கேற்றது போலவே தற்போது வெர்சஸ் விளம்பரத்திற்காக ஜெனிஃபர் லோபஸ் வெளியிட்டுள்ள பச்சை நிற புகைப்படமும் ரொம்ப ஹாட்டாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஓ மை காட்
ஜெனிஃபர் லோபஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கும் லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கருப்பு நிற உடையில், சைஸ் ஜீரோ இடுப்பை காட்டியுள்ள ஜெனிஃபரை பார்த்த ரசிகர்கள் ஓ மை காட் என வாயை பிளந்து வருகின்றனர்.
வாவ்
ஜெனிஃபர் லோபஸின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வாவ் என்றும், ஹார்ட்டீன்கள் போட்டு ரசிகர்கள் ஆராவாரப்படுத்தி வருகின்றனர்.
வாங்க காசு இல்லை
வெர்சேஸ் அழகு சாதன பொருட்களை வாங்குற அளவுக்கு தன்னிடம் காசு இல்லை ஆனால், உங்களை வாழ்த்துகிறேன் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
ஃபேஷன் குயின்
ஃபேஷன் உலகின் ராணி ஜெனிஃபர் லோபஸ் என இந்த ரசிகர் ஜெனிஃபர் லோபஸின் கருப்பு உடை அணிந்த செம்ம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











