For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  50 வயசுல என்ன ஒரு ஹாட்.. வைரலாகும் ஜெனிபர் லோபஸ் பிகினி செல்ஃபி.. அதுக்குள்ள 6.5 மில்லியன் லைக்ஸ்!

  |
  Watch Video : Jennifer Lopez Catwalking with her Versace Grammy Dress

  லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் எவர் க்ரீன் செக்ஸி லேடியான ஜெனிபர் லோபஸ், தற்போது பதிவிட்டுள்ள பிகினி செல்ஃபி புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது.

  50 வயசுல இப்படியொரு ஹாட் ஷேப்பா என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். ஜெனிபர் லோபஸ் தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை பதிவிட்ட வெறும் 10 மணி நேரத்தில் 6.5 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் இன்ஸ்பிரேஷனா.. கத்தியெல்லாம் கீழே கிடக்குது.. டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் எப்படி?

  அனக்கோண்டா நாயகி

  அனக்கோண்டா நாயகி

  1997ம் ஆண்டு வெளியான அனக்கோண்டா படத்தின் நாயகி ஜெனிபர் லோபஸ், ஹாலிவுட்டின் பல பெரிய படங்களில் நடித்து அசத்தி உள்ளார். யு டர்ன், பார்கர், தி ஷெல், தி பாய் நெக்ஸ்ட் டோர், தி வெட்டிங் பிளானர் மற்றும் கடந்த ஆண்டு வெளியான ஹஸ்ட்லர்ஸ் என பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

  பிரபல பாடகி

  பிரபல பாடகி

  ஹாலிவுட் படங்களில் நாயகியாக நடித்து அசத்திய ஜெனிபர் லோபஸ், பல ஆல்பம் பாடல்களை பாடியும் ஆடியும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். உலகளவில் பல இசைக் கச்சேரிகளையும் நடத்தியுள்ளார் ஜெனிபர் லோபஸ். மெடிசின், ஃபீல் தி லைட், பூட்டி, ஐ எம் ரியல் உள்ளிட்ட பல இசை ஆல்பங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

  பிகினி செல்ஃபி

  1969ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி நியூயார்க்கில் பிறந்த ஜெனிபர் லோபஸுக்கு தற்போது 50 வயதாகிறது. ஆனாலும், தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில், மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகிறார். ரெட்கார்ப்பெட் நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் அணிவகுத்து அனைவரையும் ஈர்க்கும் ஜெனிபர் லோபஸ், தனது சமூக வலைதள பக்கங்களில் தனது பிகினி செல்ஃபியை போஸ்ட் செய்து வைரலாக்கி வருகிறார்.

  6.5 மில்லியன் லைக்ஸ்

  பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸுக்கு இன்ஸ்டாகிராமில், 112 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். தனது செம்ம செக்ஸியான பிகினி புகைப்படத்தை ஜெனிபர் லோபஸ் பதிவிட்ட பத்து மணி நேரத்திற்குள் 6.5 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன. கமெண்ட்டுகளும் கண்டபடி வந்து விழுகின்றன.

  50 வயசுல இவ்ளோ ஹாட்டா

  அனக்கோண்டா படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க அதன் தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அந்த படத்திலும் நாயகியாக ஜெனிபர் லோபஸையே ஒப்பந்தம் செய்யலாம் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. 50 வயசுல இவ்ளோ ஹாட்டா எப்படி இருக்கீங்க என ஜெனிபர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படத்தின் கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  என்னால முடியல

  வெள்ளை நிற உள்ளாடையில், செம்ம செக்ஸியாக தனது முழு உடல் அழகும் தெரியும் வண்ணம் போட்டோ போட்டுள்ள ஜெனிபர் லோபஸின் புகைப்படம் உலகளவில் வைரலாகி வருகிறது. அவரது இந்த புகைப்படத்தை பார்த்த 52 வயதான பெண்மணி ஒருவர், எனக்கும் இப்படி கட்டுக்கோப்பான உடலமைப்பு பெற ஆசைதான். ஆனால், முடியவில்லை. நீங்க சூப்பர் என பாராட்டியுள்ளார்.

  இந்த போட்டோ பார்த்த பிறகு

  இப்போதான் பீட்ஸா சாப்பிட்டு முடிச்சேன், இந்த போட்டோ பார்த்த பிறகு, எனது த்ரெட் மில்லில் இப்படித்தான் ஓடப் போகிறேன் என, நாய் ஒன்று த்ரெட் மில்லில் ஓடும் வீடியோவை போட்டு, இந்த குறும்புக்கார நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். ஜெனிபர் லோபஸின் ஹாட் புகைப்படத்திற்கு, எக்கச்சக்க லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

  பழைய மொபைலா?

  ஜெனிபர் லோபஸின் இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், அது கிளாரிட்டியாக இல்லை என்றும், உங்க போன், 2010ல வாங்குனதா? ஏன் கிளாரிட்டியே இல்லாம இவ்ளோ மோசமா இருக்கு என கலாய்த்து கமெண்ட் செய்துள்ளார். அவரது கமெண்ட்டுக்கு கீழே ஜெனிபர் லோபஸ் ரசிகர்கள் சண்டைக்கே வந்துவிட்டனர்.

  டாப்லெஸ்

  ஒயிட் பிகினி செல்ஃபி புகைப்படத்தை தொடர்ந்து ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸ், தனது டாப்லெஸ் புகைப்படத்தை பாதியாக க்ராப் செய்து பதிவிட்டு, coming soon என்ற கேப்ஷன் கொடுத்து, ரசிகர்களை அலர்ட் செய்துள்ளார். டாப்லெஸ் புகைப்படத்தை பகிர போகிறாரா அல்லது முழு நிர்வாண புகைப்படத்தை பகிர போகிறாரா என அவரது ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி வருகின்றனர்.

  English summary
  Hollywood actress and popular singer Jennifer Lopez shared her white bikini selfie photo in her social media pages and makes it viral one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X