அசிங்கம்.. கிராமி விருது விழாவில் ஆபாசம்.. ஆடையை கழட்டுவதற்கு முன் கணவர் கன்யே வெஸ்ட் சொன்னது என்ன?

லாஸ் ஏஞ்சல்ஸ்: கிம் கர்தாஷியனின் முன்னாள் கணவரான கன்யே வெஸ்ட் பிரபல அமெரிக்க பாடகர் என்பதும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உலகளவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிம் கர்தாஷியன் - கன்யே வெஸ்ட் தம்பதியினர் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், கன்யே வெஸ்ட் மாடல் அழகியான பியான்கா சென்சாரி (Bianca Censori) என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

உலக பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்களுக்கான கிராமி விருது விழா நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரிகா டண்டானி திரிவேனியின் இசை ஆல்பத்திற்கு கிராமி விருது கிடைத்தது.

kanye west bianca censori

ஆனால், ஆஸ்கர் விருது விழாவையே வில் ஸ்மித்தின் அறை எப்படி திசை திருப்பியதோ அதே போல கன்யே வெஸ்ட்டின் மனைவி பியான்கா சென்சாரி கண்ணாடி போன்ற டிரான்ஸ்பரன்ட் உடையில் முழு நிர்வாண கோலத்தையும் காட்டி அசிங்கப்படுத்திவிட்டார்.

ஆடையை கழட்டி ஆபாச கோலத்தில்: இசைக் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது விழா நிகழ்ச்சியில் சர்வதேச மாடல் அழகியான பியான்கா சென்சாரி தான் போர்த்தியிருந்த மேலாடையை கழட்டி டிரான்ஸ்பரன்ட்டாக தனது உடல் மொத்தமும் அப்படியே ஆபாசமாக தெரிவது போன்ற கோலத்தில் முழு நிர்வாணமாக நிகழ்ச்சியில் பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.

kanye west bianca censori

கணவர் போட்ட கட்டளை: கிராமி விருது விழாவில் இப்படியொரு ஆபாச ஸ்டண்ட்டை பியான்கா செய்வதற்கு முன்னதாக அவர் உடலை மறைத்தபடி மேல் கோட் ஒன்றை அணிந்துக் கொண்டு தான் வந்திருந்தார். ஆனால், அந்த நேரத்தில் கணவர் கன்யே வெஸ்ட் சொன்ன கட்டளையை கேட்டுத்தான் அவர் அப்படி ஆடையை கழட்டி நிர்வாண கோலத்தில் நிகழ்ச்சியில் நடைபோட்டார் என்றும் கன்யே வெஸ்ட் தனது மனைவியிடம் என்ன சொன்னார் என்பதை பிரபல லிப் ரீடரான நிக்கோலோ ஹிக்லிங் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "You're making a scene now" என கன்யே வெஸ்ட் சொன்ன நிலையில் தான் அவர் அப்படி ஆடையை கழட்டி அந்த கோலத்தில் கிராமி விருதுகள் ரெட் கார்ப்பெட்டில் நடைபோட்டார் எனக் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

kanye west bianca censori

விளாசும் நெட்டிசன்கள்: தனது மனைவியை இப்படி நிர்வாணமாக நடக்க வைத்து கூட்டிச் செல்லும் அந்த ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட் அவரும் நிர்வாணமாக நடக்க வேண்டியது தானே என்றும் பெண்களை அடிமைப்படுத்துவதை பலரும் இப்படி பார்த்து ரசிப்பது கொஞ்சமும் ஏற்கத்தக்க விஷயமல்ல என ஹாலிவுட் முதல் உலகளவில் பல ரசிகர்கள் கன்யே வெஸ்ட்டை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X