29 வயது டிவி நடிகை போட்ட டாப்லெஸ் குளியல்.. அடேங்கப்பா.. இவருக்கு இத்தனை மில்லியன் ரசிகர்களா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: கிம் கர்தாஷியனின் சகோதரியான கெண்டல் ஜென்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள குளியல் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கியுள்ளது. சர்வதேச மாடல் அழகியாகவும் டிவி நடிகையாகவும் கலக்கி வருகிறார் கெண்டல் ஜென்னர். 29 வயதாகும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 288 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
உலகளவில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் முன்னணி நடிகைகளுமே கெண்டல் ஜென்னருக்கு ஃபாலோயர்களாக உள்ளனர். அவர் வெளியிடும் புகைப்படங்களும் அத்தனை பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி போட்டோக்களாக உள்ளன.

இன்ஸ்டாகிராம் உலகிலேயே ராணிகளாக கிம் கர்தாஷியன், கைலி ஜென்னர் மற்றும் கெண்டல் ஜென்னர் உள்ளிட்ட கர்தாஷியன் சகோதரிகள் தான் வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் கர்தாஷியனின் ஹாஃப் சிஸ்டர்: 1995ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பிறந்த கெண்டல் ஜென்னர் கிம் கர்தாஷியனின் கூட பிறந்த தங்கை இல்லை. அவருடைய ஹாஃப் சிஸ்டர் தான். ஹாலிவுட்டில் நடிகைகளை விட கர்தாஷியன் சகோதரிகள் வெறும் டிவி ஷோக்களில் மட்டுமே நடித்திருந்தாலும், சோஷியல் மீடியா மூலமும் தங்களது அழகு சாதன பொருட்கள் மற்றும் உள்ளாடை நிறுவனங்கள் மூலமாக மிகபெரிய கோடீஸ்வரிகளாக வலம் வருகின்றனர். கிம் கர்தாஷியன் மற்றும் கைலி ஜென்னருக்கு 300 மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் உள்ள நிலையில், கெண்டல் ஜென்னருக்கு 288 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கூடிய விரைவிலேயே இவரும் 300 மில்லியனை தொட்டுவிடுவார் என்றே தெரிகிறது. அதற்கான முயற்சிகளாகத்தான் இப்படி மூடு கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக: டிவி நடிகையும் சர்வதேச மாடல் அழகியுமான கெண்டல் ஜென்னர் சம்மர் ஆரம்பித்த நிலையில், சூட்டை தணிக்கும் விதமாக ஹாலிடேவுக்கு கிளம்பிவிட்டார். ஆனால், அவர் அரை நிர்வாணமாக ஆடையின்றி போட்டோ புகைப்படங்கள் இணையத்தின் சூட்டையும் இணையவாசிகளின் ஹார்ட் பீட்டையும் அதிகரித்து விட்டது.
சன் பாத்: நீச்சல் குளத்தில் குளித்து முடித்து விட்டு டாப்லெஸ்ஸாக சன் பாத் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் கெண்டல் ஜென்னர் வெளியிட்டு பல மில்லியன் லைக்குகளை குவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் பல லட்சம் ரூபாய் சம்பளமாக வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











