»   »  'கணவரைப் பிரியவில்லை'... மீண்டும் சோஷியல் மீடியாவில் லைம் லைட்டுக்கு வந்த கிம் கர்தாஷியன்!

'கணவரைப் பிரியவில்லை'... மீண்டும் சோஷியல் மீடியாவில் லைம் லைட்டுக்கு வந்த கிம் கர்தாஷியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்(யு.எஸ்): அக்டோபர் மாதம் பாரிஸ் நகரில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட கிம் கர்டாஷியன் மீண்டும் சோஷியல் மீடியா பக்கம் வந்துள்ளார்.

கணவர் கான்யே வெஸ்ட் மற்றும் குடும்பத்தாருடன் இன்ஸ்டாக்ராமில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டுள்ளார் கிம்.

Kim Kardashian again comes to Social Media limelight

மகன் மகளுடனும் கணவருடன் நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களும் அடங்கும்.

நவம்பர் மாதம் கான்யே வெஸ்ட் மருத்தவமனையில் எட்டு நாட்கள் தங்கியிருந்த பிறகு கிம்முக்கும் அவருக்குமிடையே பிரிவு என்ற வதந்தி நிலவியது.

Kim Kardashian again comes to Social Media limelight

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் மூலம் கிம்மின் வாழ்வில் புதிய புயல் அடிக்கவில்லை என்று நம்பப்படுகிறது.

English summary
Reality Star Kim Kardashian published family pictures and video in Instagram after a long gap, ever since she was robbed at gun point in Paris. The chiristmas celebration pictures also rest the rumor about her split with husband Kanye West.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil