பிரெஞ்சுப் பத்திரிக்கைக்கு கிம் களேபர போஸ்

By Sudha

நியூயார்க்: செக்ஸியாக போஸ் கொடுப்பது, மாடலிங் செய்வது கிம் கர்தஷியானுக்குப் புதிதில்லை. ஆனால் பிரெஞ்சு பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள போஸ்களைப் பார்த்தால் படு களேபரமாக இருக்கிறது.

32 வயதில் மலைக்க வைக்கும் அழகு

32 வயதில் மலைக்க வைக்கும் அழகு

32 வயதானபோதும் கி்ம்மின் கவர்ச்சியும், அழகும் மலைக்க வைப்பதாக உள்ளது. இந்தப் படங்களும் அதைத்தான் நிரூபிப்பதாக உள்ளது.

வெறும் பிரா, பான்டி மட்டும்தான்

வெறும் பிரா, பான்டி மட்டும்தான்

பாக்டிஸ் என்ற பிரெஞ்சுப் பத்திரிக்கைக்காக போஸ் கொடுத்துள்ள கிம், வெறும் லேஸ் பிரா மற்றும் லேஸ் பான்டி மட்டும்தான் அணிந்துள்ளார்.கூடவே கொசுறாக பர் கோட்டும்.

அபரிமித கவர்ச்சி

அபரிமித கவர்ச்சி

ஒவ்வொரு படத்திலும் செமத்தியான கவர்ச்சியை கொட்டிக் காட்டியுள்ள கிம் ஒவ்வொரு போஸிலும் தனது அபரிமிதமான மார்புக் கவர்ச்சியைக் காட்டத் தவறவில்லை.

உட்கார்ந்து, நின்று, படுத்து

உட்கார்ந்து, நின்று, படுத்து

விதம் விதமான போஸ்களில் ஜொலிக்கும் கிம், உட்கார்ந்தபடியும், நின்றபடியும், படுத்தபடியும் ரசிகர்களை வியர்க்க வைத்துள்ளார்.

கிம்மோட பூனைக் குட்டி செத்துப் போச்சுப்பா!

கிம்மோட பூனைக் குட்டி செத்துப் போச்சுப்பா!

சரி இதை விடுங்க, ஒரு சோகக் கதையைக் கேளுங்க. மெர்ஸி, மெர்ஸி என்று ஒரு பூனைக் குட்டியை வளர்த்து வந்தார் கிம். சமீபத்தில் அது செத்துப் போச்சாம். இதனால் பெரும் சோகத்தி்ல் இருந்து வந்தார். இன்று வரை அந்த சோகம் அவரை வி்ட்டுப் போகவில்லையாம்..

அடடே, ஊரையெல்லாம் குஷிப்படுத்தும் கிம்முக்குள் இப்படி ஒரு சோகமா.. நினைக்கவே கஷ்டமா இருக்கே...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X