நெற்றியில் குங்குமம்.. ஆனால், பாத்ரூமில் இருந்து ஃப்ரீ ஷோ.. கிம் கர்தாஷியன் லேட்டஸ்ட் க்ளிக்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகளவில் 36 கோடி ரசிகர்களை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக கொண்டுள்ள பிரபல அமெரிக்க டிவி நடிகையும் சூப்பர் மாடலுமான கிம் கர்தாஷியன் மிகப்பெரிய கோடீஸ்வரியாகவும் தொழிலதிபராகவும் திகழ்கிறார். ஆனாலும், அம்பானியின் அழைப்பை மதித்து மும்பைக்கு வந்த அவர் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் தம்பதியினரின் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய வாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
உலகளவில் பல முன்னணி நடிகைகளே கிம் கர்தாஷியனின் ரசிகைகளாக உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராயை பார்த்த கிம் கர்தாஷியன் குயின் என அவரை அழைத்தது மட்டுமின்றி அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

பாலிவுட் நடிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட கிம் கர்தாஷியன் இந்திய பாரம்பரியத்தை ரொம்பவே நேசிக்கிறார் என்பதற்கு அடையாளமாக தற்போது அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி மாறியுள்ளது.
அம்பானி மகன் திருமணத்தில் அமெரிக்க நடிகை: கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் எனும் அமெரிக்க ரியாலிட்டி டிவி ஷோ மூலம் பிரபலமானவர் கிம் கர்தாஷியன். 362 மில்லியன் ஃபாலோயர்களை உலகளவில் கொண்டுள்ள கிம் கர்தாஷியன் மும்பை ஜியோ சென்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்து கொண்டார். 2 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற திருமண விழாவில் கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு கிம் கர்தாஷியன் கலந்து கொண்டது சர்வதேச ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாலிவுட் பிரபலங்கள்: மார்ச் மாதம் நடைபெற்ற ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா கலந்து கொண்டு இசைக்கச்சேரி நடத்தினார். சமீபத்தில், நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சிக்கு ஜஸ்டீன் பீபர் பங்கேற்று பாடல்களை பாடினார். ஹாலிவுட் நடிகர் ஜான் சினா மற்றும் கிம் கர்தாஷியன் திருமண விழாவில் பங்கேற்றனர்.

நெற்றியில் குங்குமம்: இந்தியாவுக்கு வந்த கிம் கர்தாஷியன் சில கோயில்களுக்கும் சென்றிருக்கிறார். நெற்றியில் குங்குமத்தை வைத்துக் கொண்டு பாத்ரூமில் இருந்து அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி மற்றும் அதற்கு கேப்ஷனாக Bless Me என பதிவிட்டு 12 மில்லியன் லைக்குகளை அள்ளியுள்ளார்.

பாத்ரூம் செல்ஃபி: குங்குமம் வைத்துக் கொண்டு வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து குளிக்கச் செல்லும் முன் பாத்ரூமில் இருந்தபடி எடுத்த செல்ஃபியை போட்டு இப்படி ஃப்ரீ ஷோ காட்டுகிறாரே கிம் கர்தாஷியன் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications











