»   »  ஆடையின்றி போட்டோ வெளியிட்ட கிம்மின் அக்கா கோர்ட்னி: வைரலோ வைரல்

ஆடையின்றி போட்டோ வெளியிட்ட கிம்மின் அக்கா கோர்ட்னி: வைரலோ வைரல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை கிம் கர்தாஷியனின் அக்காவும், மாடலுமான கோர்ட்னி கர்தாஷியன் போட்டோஷூட்டிக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ மூலம் புகழ்பெற்றவர்கள் கர்தாஷியன் சகோதரிகள். கிம்மும் சரி அவரின் அக்கா கோர்ட்னியும் சரி ஆடை குறைப்பு செய்ய தயங்குவதே இல்லை.


ஏற்கனவே தனது உடலில் எண்ணெய்யை தடவிக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் கிம்.


 கோர்ட்னி

கோர்ட்னி

கோர்ட்னி தனது குடும்பத்துடன் கோஸ்டா ரிக்கா சென்றபோது நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது. கோர்ட்னியே தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


 முன்பும் கூட

முன்பும் கூட

கோர்ட்னி போட்டோவுக்கு நிர்வாணமாக போஸ் கொடுப்பது புதிது அல்ல. முன்பும் கூட போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலானது.


 அன்னையர் தினம்

அன்னையர் தினம்

கோர்ட்னி தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். மூன்று குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் கோர்ட்னி. அன்னையர் தினத்தன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.


 வைரல்

வைரல்

கோர்ட்னி கர்தாஷியன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் கோர்ட்னியை பாராட்டி வேறு கமெண்ட் போட்டுள்ளனர்.


English summary
Kourtney, the eldest of Kardashian sisters has posted a nude picture of hers in instagram. That picture has gone viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil