»   »  18 வயசுலேயே ஓவரா டோப் அடிச்ச லின்ட்சே.....துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடிய அப்பா!

18 வயசுலேயே ஓவரா டோப் அடிச்ச லின்ட்சே.....துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடிய அப்பா!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செலஸ்: லின்ட்சே லோஹன் தனது 18வது வயதிலேயே அதிக அளவில் கொக்கைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக அவரது தந்தை மைக்கேல் லோஹன் கூறியுள்ளார்.

லின்ட்சே லோஹன் என்றால் கவர்ச்சி மட்டுமல்ல, கூடவே பல்வேறு சர்ச்சைகளும், கலாட்டாக்களும் கூடவே சேர்ந்து வரும்.

இப்போது தனது மகளின் ஆரம்ப கால அட்டகாசங்கள் குறித்து அவரது தந்தையே புட்டுப் புட்டு வைத்துள்ளார்.

18 வயதிலேயே கொக்கைன்

18 வயதிலேயே கொக்கைன்

லின்ட்சே லோஹனுக்கு 18 வயதாக இருக்கும்போதே அதிக அளவில் கொக்கைன் போதைப் பொருளை பயன்டுத்தி வந்தாராம்.

2005 முதல்

2005 முதல்

2005ம் ஆண்டிலிருந்தே கொக்கை பயன்படுத்தியுள்ளார் லின்ட்சே என்று கூறுகிறார் தந்தை மைக்கேல் லோஹன்.

மை லக் ஷூட்டிங்கின்போது

மை லக் ஷூட்டிங்கின்போது

அவர் முதல் முறையாக மை லக் என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் கொக்கைனை நுகர்ந்துள்ளார்.

ஓவராகப் போனதால் எனக்குப் போன் வந்தது

ஓவராகப் போனதால் எனக்குப் போன் வந்தது

அப்போது அதிக அளவில் கொக்கைனை லின்ட்சே பயன்படுத்தியதால் மயக்க நிலைக்குப் போய் விட்டாராம். உடனே மைக்கேலுக்குப் போனைப் போட்டு வரவழைத்தனராம்.

துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு...

துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு...

தகவல் அறிந்ததும் கடும் கோபமடைந்த மைக்கேல் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்குப் போனாராம்.

அங்கேயே கொன்றிருப்பேன்...

அங்கேயே கொன்றிருப்பேன்...

லின்ட்சேவுக்கு போதைப் பொருளை கொடுத்தது அவரது உதவியாளராம். அவரை அங்கேயே சுட்டுக் கொன்று விடும் நோக்கில்தான் போனாராம் மைக்கேல்.

வழியிலேயே ஆக்சிடன்ட்

வழியிலேயே ஆக்சிடன்ட்

ஆனால் வழியிலேயே கார் விபத்துக்குள்ளாகியதால் மைக்கேலால் போக முடியாமல் போனதாம். போலீஸார் வந்து மைக்கேலை விசாரித்தபோது அவர் குடித்திருந்தது தெரியவந்ததால் குடித்து விட்டு வண்டி ஓட்டியதாக புகார் பதிவு செய்து கைது செய்தார்களாம்.... அடங்!

வாழ்க்கையில் 5 முறைதான்

வாழ்க்கையில் 5 முறைதான்

ஆனால் லின்ட்சே இதுகுறித்துக் கூறுகையில், நான் என் வாழ்க்கையில் இதுவரை 4 அல்லது 5 முறை மட்டுமே கொக்கைனை பயன்படுத்தியுள்ளேன். அதைத் தொடரவில்லை என்று கூறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Michael Lohan has alleged his actress daughter Lindsay overdosed on cocaine aged 18. The 53-year-old father-of-six claims Lindsay's first brush with drugs came back in 2005 when she was shooting the movie My Luck.
 'Lindsay was filming in New Orleans and I got a call saying she had overdosed on cocaine,' Michael tells the UK's Sun newspaper. 'One of her assistants had given her the drug. I was so angry I got a gun from the house and planned to go to New Orleans to kill him.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more