"டாப்லெஸ் செல்பி"யை எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்ட லின்ட்சே லோஹன்

லாஸ் ஏஞ்சலெஸ்: நடிகை லின்ட்சே லோஹன் தனது டாப்லெஸ் செல்பியை எடுத்து இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். இது இப்போது வைரலாக பரவி வருகிறது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் லின்ட்சே லோஹன். அவ்வப்போது ஏதாவது பரபரப்பில் சிக்கிக் கொள்வார்.

இந்த நிலையில் தனது டாப்லெஸ் செல்பியை எடுத்துள்ளார். அதை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போட்டுள்ளார்.

சர்ச்சை நாயகி:

சர்ச்சை நாயகி:

28 வயதாகும் லின்ட்சே பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகளில் முன்பு சிக்கியவர். தொடர்ந்தும் சர்ச்சையாகவே இருந்து வருபவரும் கூட.

செல்பி புள்ள:

செல்பி புள்ள:

இந்த நிலையில் தற்போது செல்பி புள்ளையாக மாறியுள்ளார். அதுவும் தனது டாப்லெஸ் தோற்றத்தை செல்பி எடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டன்ட் ஹிட்:

இன்ஸ்டாகிராமில் இன்ஸ்டன்ட் ஹிட்:

இந்த டாப்லெஸ் செல்பியை அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் போட்டுள்ளார்.

ஆனாலும் முழு டாப்லெஸ் கிடையாது:

ஆனாலும் முழு டாப்லெஸ் கிடையாது:

ஆனாலும் முழுமையான டாப்லெஸ்ஸாக இது இல்லை. மாறாக முக்கியப் பகுதியை அவர் மறைத்துக் கொண்டுதான் செல்பியை எடுத்துள்ளார்.

இன்னும் ஒரு பகல்.. இன்னும் ஒரு இரவு.. இன்னும் ஒரு நாள்:

இன்னும் ஒரு பகல்.. இன்னும் ஒரு இரவு.. இன்னும் ஒரு நாள்:

இந்தப் படத்துடன் ஒரு கேப்ஷனும் கொடுத்துள்ளார். அதில் "இன்னும் ஒரு பகல், இன்னும் ஒரு இரவு, இன்னும் ஒரு நாள். எனது வேலைக்காக, வாழ்க்கைக்காக, ஆதரவாளர்களுக்காக, குடும்பத்தினருக்கா, நண்பர்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார் லின்ட்சே லோஹன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X