For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆடை ஏதும் அணியாமல்.. முழு நிர்வாணமாக.. அப்பவே அப்படி நடிச்ச பிரபல பாடகி.. வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மைலி சைரஸ், ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக தனது "Wrecking Ball" ஆல்பம் பாடலில் தோன்றிய காட்சிகளை தற்போது பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

    ட்ரோல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை விட்டு நடுவிரல் காட்டிய சமந்தா!- வீடியோ

    கடந்த 2013ம் ஆண்டு வெளியான அந்த ஆல்பம் பாடல் ரிலீசாகி 7 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை மைலி சைரஸ் ஷேர் செய்துள்ளார்.

    வாவ்.. விஜய் வீட்டு திருமணம்.. அந்த பிரபல நடிகர் எப்படி குஷியா இருக்காரு பாருங்க.. சும்மா அள்ளுது!

    மேலாடை அணியாமல்

    மேலாடை அணியாமல்

    சமீபத்தில் பிரபல அமெரிக்க பாடகி மைலி சைரஸ் தானே இயக்கிய மிட் நைட் ஸ்கை பாடலை யூடியூபில் வெளியிட்டு வைரலாக்கி இருந்தார். அந்த பாடலின், இறுதியில் மேலாடை மட்டும் அணியாமல் அவர் அரை நிர்வாணமாக கொடுத்திருந்த போஸ் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருந்தது.

    முழு நிர்வாணமாக

    முழு நிர்வாணமாக

    இது என்ன பிரமாதம், கடந்த 2013ம் ஆண்டு மைலி சைரஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘Wrecking Ball' எனும் ஆல்பத்தில், ஒட்டுத் துணி கூட அணியாமல், முழு நிர்வாணமாக, அந்த ராட்சத இரும்பு பந்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, மைலி சைரஸ் பாடிய வீடியோவை தற்போது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

    7 ஆண்டுகள்

    7 ஆண்டுகள்

    பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசாகி 5 ஆண்டுகள் ஆகின்றன, 10 ஆண்டுகள் ஆகின்றன என மலரும் நினைவுகளையும் மறக்க முடியாத அனுபவங்களையும் கொண்டாடி வருவது போல, Wrecking Ball ஆல்பம் ரிலீசாகி 7 ஆண்டுகள் ஆன சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக தற்போது அந்த வீடியோவை மைலி சைரஸ் ஷேர் செய்துள்ளார்.

    பாலியல் விளையாட்டுகள்

    பாலியல் விளையாட்டுகள்

    முன்னதாக தனது மிட்நைட் ஸ்கை பாடல் வெளியீட்டின் போது, தனக்கு ஒரு பத்து, பன்னிரண்டு வயது இருக்கும் போது, தனது தோழிகள் இருவருடன் பாலியல் விளையாட்டுகள் விளையாடியதையும் ஒளிவு மறைவின்றி பாடகி மைலி சைரஸ் பட்டென போட்டு உடைத்தது ஹாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    நடிகருடன் உடலுறவு

    நடிகருடன் உடலுறவு

    மார்வெல் படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தம்பியும் நடிகருமான லியம் ஹெம்ஸ்வொர்த் உடன் 16 வயதிலேயே தான், உடல் உறவு கொண்டதையும் அதே பேட்டியில் வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Popular American singer Miley Cyrus celebrated her Wrecking Ball album completed seven years and also she posted a video of the song in her instagram page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X