முதலில் இரு பெண்களுடன்.. அப்புறம் 16 வயதில் அந்த ஹாலிவுட் நடிகருடன்.. பதற வைக்கும் மைலி சைரஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மைலி சைரஸ் தனது பாலியல் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை வெளிப்படையாகக் கூறி ஹாலிவுட்டை அதிர வைத்துள்ளார்.

பாடகி மைலி சைரஸின் புதிய பாடலான 'Midnight Sky' நேற்று வெளியானது. அதில், ஆடை ஏதும் அணியாமல் இறுதியில் தோன்றி தீ மூட்டியுள்ளார்.

மிட்நைட் ஸ்கை

மிட்நைட் ஸ்கை

பிரபல அமெரிக்க பாடகியான மைலி சைரஸ், அவரே இயக்கி, பாடி, நடித்த மிட்நைட் ஸ்கை எனும் பாடல் ஆல்பத்தை நேற்று தனது பல கோடி ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் 11 மில்லியன் ரசிகர்கள் இந்த பாடலை பார்த்து வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர்.

பிறந்த மேனியாக

பிறந்த மேனியாக

கண்களை கூசும் வண்ண விளக்குகள், மிளிரும் ஆடைகள் என பாடல் முழுவதும் இளைஞர்களை ஈர்க்கும் பல மேஜிக்குகளை வைத்து இருந்தாலும், தனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு சரியான தீனி போடும் விதமாக, பாடலின் கடைசியில் ஆடைகள் ஏதும் அணியாமல், பிறந்த மேனியாக தோன்றி அதிர வைத்துள்ளார் மைலி சைரஸ்.

2 பெண்களுடன்

2 பெண்களுடன்

இந்த பாடல் குறித்த புரொமோஷன் வீடியோக்களுக்காக விர்ச்சுவல் ரியாலிட்டியில் பேட்டி கொடுத்த பாடகி மைலி சைரஸ், தனது பாலியல் வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக பேசி ஹாலிவுட்டை லேசாக அதிர வைத்துள்ளார். தனக்கு 10 முதல் 12 வயது இருக்கும் போது, 2 தோழிகளுடன் முதன்முறையாக அந்த காரியத்தை செய்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

16 வயதில்

16 வயதில்

தி லாஸ்ட் சாங், ஹங்கர் கேம்ஸ், தி எக்ஸ்பாண்டபிள்ஸ் 2, தி டிரெஸ்மேக்கர் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான லியம் ஹெம்ஸ்வொர்த்துடன் இணைந்து, தனது 16வது வயதிலேயே கன்னித்தன்மையை இழந்ததாகவும், அந்த பேட்டியில் கூறி பலரையும் பதற வைத்துள்ளார்.

திருமணம்.. விவாகரத்து

திருமணம்.. விவாகரத்து

2009ம் ஆண்டு தி லாஸ்ட் சாங்ஸ் படத்தில் அவருடன் இணைந்து நடித்த நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஒன்றாக இருவரும் பழகி வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வழியாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், 8 மாதங்கள் கூட இணைந்து வாழாமல், கடந்த ஆகஸ்ட் 2019ல் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தோர் நடிகரின் தம்பி

தோர் நடிகரின் தம்பி

தோர், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மார்வெல் படங்களில் இடி அரசன் தோராக வந்து ரசிகர்களின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தம்பி தான் இந்த லியம் ஹெம்ஸ்வொர்த் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவரை பிரிந்த நிலையில், தற்போது புதிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் இந்த அமெரிக்க பாடகி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X