Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடக்கடவுளே.. மேடையிலேயே கழண்டு விழுந்த மேலாடை.. அரைநிர்வாண கோலத்தில் அசிங்கப்பட்ட பிரபல பாடகி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி மைலி சைரஸ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிக் கொண்டிருந்த நிலையில், அவரது மேலாடை கழண்டு விழுந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகியான மைலி சைரஸ் இசை உலகில் ஏகப்பட்ட சாதனைகளை அடித்து நொறுக்கி உள்ளார்.
மீட் மைலி, பிரேக்கவுட், பேங்கர்ஸ் மற்றும் பிளாஸ்டிக் ஹார்ட்ஸ் என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாப் ஆல்பங்களை இவர் வெளியிட்டுள்ளார்.
மீண்டும்
இணைந்தது
லூசிபர்
கூட்டணி...
வெளியானது

அமெரிக்க பாப் பாடகி
29 வயதாகும் பிரபல அமெரிக்க பாப் பாடகி மைலி சைரஸ் இசை உலகில் ஏகப்பட்ட சாதனைகளை படைத்து பல விருதுகளை அள்ளி குவித்திருக்கிறார். போல்டான கருத்துக்களை சொல்வதில் தொடங்கி, கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை கிறங்க வைப்பது வரை மைலி சைரஸ் தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார்.

156 மில்லியன் ஃபாலோயர்கள்
உலகளவில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ள பாப் பாடகிகளில் ஒருவராக மைலி சைரஸ் இன்ஸ்டாகிராம் உலகையே ஆட்சி செய்து வருகிறார். 156 மில்லியன் ஃபாலோயர்கள் எனும் இமாலய சாதனையை கடந்துள்ள இவரை இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தோர் நடிகரின் தம்பி
மார்வெல் படங்களில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தம்பியும் நடிகருமான லியம் ஹெம்ஸ்வொர்த்தை 2018ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு விவகாரத்து செய்தார். மைலி சைரஸ் தனது 16 வயதிலேயே லியம் ஹெம்ஸ்வொர்த் உடன் உடல் உறவு கொண்டதையும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை கிளப்பினார்.

புத்தாண்டு இசை நிகழ்ச்சி
சர்வதேச அளவில் புகழ்பெற்ற Saturday Night Live star எனும் நிகழ்ச்சியில் புத்தாண்டு 2022ம் ஆண்டுக்காக ஸ்பெஷல் லைவ் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார் பாப் பாடகி மைலி சைரஸ். நிகழ்ச்சி தொகுப்பாளர் பீட் டேவிட்ஸன் உடன் இணைந்து புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

நூடுல்ஸ் ஸ்ட்ராப்
நம்ம ஊர் நடிகைகளே தற்போது இது போல நூடுல்ஸ் ஸ்ட்ராப் உடைகளை அணிந்து கொண்டு நிகழ்ச்சிக்கு செல்வது, பேட்டி கொடுப்பது என கவர்ச்சி காட்டி வருகின்றனர். உள்ளாடை ஏதும் அணியாமல் படு கவர்ச்சியாக நூடுல்ஸ் ஸ்ட்ராப் டாப்பை அணிந்து கொண்டு புத்தாண்டு நிகழ்ச்சியில் மைலி சைரஸ் பங்கேற்ற நிலையில் எதிர்பாராத அந்த அசம்பாவிதம் நடைபெற்றது.

கழண்டு விழுந்த மேலாடை
லைவ் நிகழ்ச்சியில் படு உற்சாகமாக ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மைலி சைரஸின் மேலாடை அறுந்து விழுந்து ஒரே அசிங்கமாகி விட்டது. உடனடியாக ஆடையை வைத்து மறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மைலி சைரஸ். அவருக்கு பதிலாக காமெடி நடிகர் பீட் ரசிகர்களை மகிழ்விக்கும் பணியை தொடர்ந்தார்.

மீண்டும் வந்த மைலி
மைலி சைரஸுக்காக நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக உடனடியாக டிரெஸ்சிங் ரூமிற்கு சென்று வேறு ஒரு ஆடையை உடுத்திக் கொண்டு மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி புத்தாண்டு நிகழ்ச்சியை கொண்டாட்டமாக்கினார். லைவில் இடம்பெற்ற அந்த ஆடை அவிழ்ந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.