Just In
- 25 min ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 41 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 1 hr ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிரெஸ் போட சொன்னா.. புடிச்சுகிட்டு இருக்கீங்க.. இளைஞர்களை இரக்கமே இல்லாம அட்டாக் பண்ண இன்ஸ்டா அழகி!
மாலத்தீவு: பிரபல மாடல் அழகியான இவானா வெளியிட்டு இருக்கும் ஹாட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆடையை அணியாமல் பிடித்துக் கொண்டிருப்பது போல போஸ் கொடுத்து இளைஞர்களை ரொம்பவே சூடேற்றி உள்ளார்.
மாலத்தீவில் சுற்றுலாவை கொண்டாடி வரும் இவர், தினமும் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா? டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்!

குரேஷியாவின் அழகி
ஐரோப்பாவின் தென் கிழக்கு நாடான குரோஷியாவில் பிறந்து வளர்ந்து வசித்து வருகிறார் இவானா. 2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் குரோஷியா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றுள்ளார். 27 வயதாகும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் உள்ளனர்.

ஃபுட் பால்
2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் சியர் லீடராக இருந்து கால்பந்தாட்ட வீரர்களை குஷிப்படுத்தி சர்வதேச அளவில் பிரபலமானார் இவானா. இவர். மாடலிங், விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் பிரபலம் என ஏகப்பட்ட பணிகளில் தற்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டு படு பிசியாக உள்ளார்.

டிக்டாக்கில் வைரல்
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், குரோஷிய அழகி தனது டிக்டாக் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்வதேச ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நீச்சல் குளங்களில் பிறந்த மேனியாக குளிக்கும் வீடியோக்களை எல்லாம் டிக்டாக்கில் போட்டு அதகளப்படுத்தி வருகிறார்.

ஊர் ஊராய்
குரோஷிய அழகியான இவர், ஏகப்பட்ட ஊர்களுக்கு டூர் அடித்து வருகிறார். டெமி ரோஸ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரணிதா, சோனாக்ஷி அகர்வால் என ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவில் சுற்றுலா செய்வது போலவே இவானாவும் மாலத்தீவில் உல்லாச சுற்றுலா செய்து கொண்டிருக்கிறார்.

கழண்டு விழப் போகுது
இந்நிலையில், தற்போது ஸ்கின் ஆயில் ஒன்றை விளம்பரத்தை படு செக்ஸியாக உடை அணிந்து கொண்டு இவானா கொடுத்திருக்கும் போஸ் ஒட்டு மொத்த இணையத்தையும் ஹீட்டாக்கி வருகிறது. டிரெஸ் போட சொன்னா புடிச்சுட்டு இருக்கீங்க என்றும், கழண்டு விழப் போகுது என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.