For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அங்க மட்டும் கை வச்சு புடிக்காம இருந்தா.. ரியாலிட்டி ஷோ பிரபலத்தை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

  |

  ஸ்பெயின்: 'லவ் ஐலாண்ட்' எனும் பிரபல ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான சாரா மெக்டெர்மாட்டின் இன்ஸ்டா புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

  V-CONNECT | PRODUCER TEL K GANESAN | IT WILL BE AN EDGE OF THE SEAT THRILLER | FILMIBEAT TAMIL

  சமீபத்தில், உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனதற்காக ட்ரோல் செய்யப்பட்ட சாரா, தற்போது உள்ளாடை அணியாமல் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்திற்காகவும் பங்கமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

  சாராவின் அழகில் மயங்கிய அவரது ரசிகர்கள், எக்கச்சக்கமாக லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  நடிகையை புகழ்வதற்காக மாநிலத்தை குறைத்து மதிப்பிட்ட சர்ச்சை இயக்குநர்.. வச்சு செய்யும் ஒடியா மக்கள்!

  லவ் ஐலாண்ட் ஸ்டார்

  லவ் ஐலாண்ட் ஸ்டார்

  ஸ்பெயின் மாடலான சாரா மெக்டெர்மாட், இங்கிலாந்தில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி ஷோவான ‘லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் பல படி மேல் சென்று, ஒரு தீவில் தங்கள் காதலர்களை தேர்வு செய்யும் இளைஞர்களின் இளமை அட்டகாசமாக இந்த ரியாலிட்டி ஷோ அமைக்கப்பட்டிருக்கும்.

  பிகினி உடையிலேயே

  பிகினி உடையிலேயே

  ஆண்கள், பெண்கள் என ஜோடி ஜோடியாக பிகினி உடையில் அந்த தீவில் செய்யும் அட்டகாசங்களை, பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே கேமராக்களை வைத்து கண்காணித்து, அதனை ஒரு பிரபல ஷோவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகின்றனர். சாரா மெக்டெர்மாட்டை பிகினி உடையில் பார்த்தே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.

  ஏகப்பட்ட காதல்கள்

  ஏகப்பட்ட காதல்கள்

  பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த 'லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியும் ஜோடிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், இங்கு படுக்கையறை காட்சிகள் வரை படமாக்கப்படுவது வேறு கதை. ஆடம் கொலார்டை காதலித்து வந்த ரியாலிட்டி ஸ்டார் சாரா மெக்டெர்மாட், பின்னர் அவரை பிரேக் அப் செய்து விட்டு, தற்போது சாம் தாம்ஸனுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

  உச்சகட்ட கவர்ச்சி

  உச்சகட்ட கவர்ச்சி

  மாடலிங் துறை, ரியாலிட்டி ஷோ என கலக்கி வரும் இந்த ஸ்பெயின் நாட்டு அழகி, உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சி காட்டுவதில் வேற லெவல் எக்ஸ்பர்ட் என்றே சொல்லலாம். மேலும், சில உள்ளாடை நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் திகழ்கிறார் சாரா.

  பாடுவதிலும் கில்லாடி

  23 வயதே ஆகும் இந்த ரியாலிட்டி ஸ்டார் கவர்ச்சி காட்டுவதில் மட்டுமின்றி பாடுவதிலும் கில்லாடி தான். அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் எக்ஸ் ஃபேக்டர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு, தனது இனிமையான குரல் வளத்தையும் நிரூபித்துள்ளார் சாரா மெக்டர்மாட். தனது இன்ஸ்டா பக்கத்திலும், தான் பாடும் வீடியோக்களை வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறார்.

  கை வச்சு புடிக்காம இருந்தா

  கை வச்சு புடிக்காம இருந்தா

  இந்நிலையில், தற்போது ரெட் பிளேஸரில் உள்ளாடை ஏதும் அணியாமல், செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் சாரா. அவரது கட்டுக்கடங்காத அழகை அவரது ரசிகர்கள் வர்ணித்தாலும், அங்க மட்டும் கை வச்சு புடிக்காம இருந்தா, அவ்வளவு தான் என சில குசும்புக்கார நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்து வருகின்றனர்.

  Read more about: hollywood
  English summary
  Zara McDermott goes braless in a plunging red blazer as she displays her lithe frame in a defiant holiday snap... after being trolled by skinny-shamers
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X