»   »  கணவர் கண்முன்பு சக நடிகருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை

கணவர் கண்முன்பு சக நடிகருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: எம்மி விருது விழாவில் ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் தன் கணவர் கண் முன்பு சக நடிகருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்மி விருது வழங்கும் விழா அமெரிக்காவில் நடந்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா கூட கலந்து கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேன் தனது கணவருடன் கலந்து கொண்டார்.

நிக்கோல்

நிக்கோல்

விழாவில் பிக் லிட்டில் லைஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கொடுமைக்கார கணவனின் மனைவியாக அருமையாக நடித்ததற்காக ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மேனுக்கு சிறந்த நடிகைக்காக எம்மி விருது கிடைத்தது.

அலெக்சாண்டர்

அதே பிக் லிட்டில் லைஸில் நடித்ததற்காக அலெக்சாண்டர் ஸ்கார்க்ஸ்கார்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது. விருதை வாங்க அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தபோது நிக்கோல் அவரின் முகத்தை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தார்.

முத்தம்

முத்தம் கொடுத்தபோது நிக்கோலின் கணவர் கெய்த் அர்பன் அவரின் அருகில் தான் நின்று கொண்டிருந்தார். கெய்த் அந்த காட்சியை பார்த்து கைதட்டியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

கிண்டல்

கணவரை வைத்துக் கொண்டு சக நடிகரின் உதட்டில் முத்தம் கொடுத்த நிக்கோல் கிட்மேனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
Hollywood actress Nicole Kidman has stunned fans by kissing his Big Little Lies co-star Alexander Skarsgard on his lips at the Emmy Awards function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil