»   »  மாடல் அழகியை ஓரங்கட்டி லிப் டூ லிப் கொடுத்த பிரபல ஹீரோ

மாடல் அழகியை ஓரங்கட்டி லிப் டூ லிப் கொடுத்த பிரபல ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ மாடல் அழகி நினா அட்கலுக்கு லிப் டூ லிப் கொடுத்ததை பலரும் பார்த்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ டைட்டானிக் படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார். 42 வயதாகும் அவர் இன்னும் சிங்கிளாகத் தான் உள்ளார்.

Nina Adgal is Leonardo DiCaprio new girlfriend

சல்மான் கான் போன்று அவர் வாழ்விலும் காதலிகள் வருவதும் போவதுமாக உள்ளனர். யாருமே இதுவரை தங்கவில்லை. இந்நிலையில் அவரின் வாழ்வில் புதிதாக வந்துள்ள காதலி டென்மார்க்கை சேர்ந்த மாடல் அழகி நினா அட்கல்.

மன்ஹாட்டின் உள்ள ஹட்சன் ஆற்றங்கரையோரம் நினாவும், கேப்ரியோவும் மெய்மறந்து லிப் டூ லிப் கொடுத்துள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பலரும் பார்த்துள்ளனர்.

அதன் பிறகு நினா தனது தோழியை அழைத்து வந்து கேப்ரியோவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

English summary
Actor Leonardo DiCaprio was spotted kissing model and his girlfriend Nina Agdal. They were spotted locking lips on the sides of the Hudson River in downtown Manhattan on Friday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil