25 ஆயிரம் கோடி அப்பு.. எண்ட் கேமுக்கு ஒண்ணும் இல்லை.. இருந்த ஒரு வாய்ப்பையும் தட்டிப் பறித்த 1917!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்துக்கு இந்த ஆண்டு ஒரு ஆஸ்கர் விருதும் கிடைக்கவில்லை.

ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் சுமார் 25 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

No Oscar Award for Avengers Endgame; Best Visual Effects Award goes to 1917!

பல பிரிவுகளின் கீழ் நாமினேட் செய்யப்பட்டிருந்த போதும், ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் பட்டுமே அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் தேர்வானது.

ஆனால், தற்போது அந்த விருதை 1917 திரைப்படம் தட்டிச் சென்று, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படக்குழுவை வெறுங் கையோடு வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

அயன்மேன், தோர், கேப்டன் மார்வெல், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ, ஆண்ட் மேன், ஸ்பைடர் மேன் மற்றும் வில்லன் தானோஸ் என பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தும் ஒரு விருது கூட கிடைக்காதது மார்வெல் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்கர் விருதுகளை பொறுத்தவரையில் கமர்ஷியல் பிரம்மாண்ட படங்களை தாண்டி, கதையம்சம் கொண்ட படங்களுக்கே விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் சாம் மெண்டிஸ் இயக்கிய 1917 படம் இதுவரை 3 பிரிவுகளின் கீழ் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

"Avengers Endgame"

"The Irishman"

"1917" - Winner

"The Lion King"

"Star Wars: The Rise of Skywalker"

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X