அமிதாப் நடித்த படத்தின் பிரீமியருக்கு 'ஒன்னுமே போடாமல்' வந்த மிஸ் யுனிவர்ஸ்!
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஹாலிவுட் படமான தி கிரேட் காட்ஸ்பி படத்தின் பிரீமியர் ஷோவுக்கு பிரா கூட போடாமல் கலக்கல் கவர்ச்சியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினார் 2012ம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவரன ஒலிவியா கல்போ.
லியானோர்டோ டி காப்ரியா நாயகனாக நடித்துள்ள படம்தான் தி கிரேட் காட்ஸ்பி. இப்படத்தில் அமிதாப்பும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் பிரிமீயர் ஷோ நியூயார்க்கில் நடந்தது. அதில்தான் மிஸ் யுனிவர்ஸ் ஒலிவியோ செம கலக்கலான டிரஸ்ஸில் வந்திருந்தார்.

கருப்பு தேவதை...
இந்த விழாவுக்காக வந்திருந்த ஒலிவியா கருப்பு நிற உடையில் பளிச்சென வந்திருந்தார்.

ஆனால் பிரா இல்லை
அழகான டிரஸ்ஸில் அமர்க்களமாக இருந்த ஒலிவியா பிரா போடாமல் வந்ததால் அத்தனை கண்களும் அவர் மீதும், அவர் உடை மீதும்தான்.

டோன்ட் பாதர்...
ஆனால் அது குறித்து அவர் கவலையே படவில்லை. நல்லா பார்த்துட்டுப் போங்க என்ற ரீதியில் காணப்பட்டார்.

இருந்தாலும்...
இருந்தாலும் அவரது உடையலங்காரம் அத்தனை பேரின் கண்களை உறுத்தியது என்பதில் சந்தேகமில்லை.

நமீதா வந்தால் மட்டும்
ஹாலிவுட்டில் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் நம்ம ஊரில் நமீதா கொஞ்சம் அப்படி இப்படி டிரஸ்ஸில் வந்து விட்டால் போதும் மானாட மயிலாட கோபமும் சேர்ந்தா ஆஞ்சுபுடுவாங்கப்பா...


Click it and Unblock the Notifications











