போனிலிருந்த நிர்வாணப் படங்களைத் திருடி இணையத்தில் பரப்பிய ஹேக்கர்கள்: ஜெனிபர் லாரன்ஸ் அதிர்ச்சி

நியூயார்க்: ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சின் நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சமீபகாலமாக உலகளவில் பிரபலங்கள் சிலரின் செல்போன்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் செல்போனில் உள்ள ரகசிய படங்கள், ஹேக்கர்களால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுகின்றன.

தற்போது இந்தப் பட்டியலில் பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸும் சேர்ந்துள்ளார். இவரது செல்போனும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப் பட்டு, அவரது நிர்வாணப் படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் ஜெனிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முன்னணி நடிகை...

முன்னணி நடிகை...

தி பீவர், லைக் கிரேசி, தி ஹங்கர் கேம்ஸ் போன்ற படங்களில் நடித்து, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஜெனிபர் லாரன்ஸ். ஹாலிவுட்டில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆஸ்கார் நாயகி...

ஆஸ்கார் நாயகி...

கடந்தாண்டு சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார் ஜெனிபர் லாரன்ஸ்.

நிர்வாணப்படங்கள்...

நிர்வாணப்படங்கள்...

இந்நிலையில், தற்போது இவரது செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த செல்போனில் ஜெனிபர் தனது அழகை நிர்வாணமாக புகைப்படங்களாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.

அதிர்ச்சி...

அதிர்ச்சி...

அவை இப்போது ஹேக்கர்களால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ஜெனிபர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சட்டரீதியான நடவடிக்கை...

சட்டரீதியான நடவடிக்கை...

இது தொடர்பாக ஜெனிபர் லாரன்ஸ் சார்பாக அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இவ்வாறு தனிமனித சுதந்திரத்தைத் திருடுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X