ஜூலியாவுக்கு ஆஸ்கர் வாங்கிக் கொடுத்த வாங்கிய பிரா, பேண்டீஸை ஏலம்!

By Siva

Oscar-winning lingerie for sale! Julia Roberts's bra and panties from Erin Brockovich go up for auction
லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் நடித்த எரின் ப்ரொகோவிச் படத்தில் அவர் அணிந்திருந்த பிரா, பேண்டீஸை ஏலம் விடுகிறார்கள்.

ஆன்லைன் மூலம் இந்த ஏலம் வந்துள்ளது. நேட் சாண்டர்ஸ் என்ற நிறுவனம்தான் இதை ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆஸ்கர் புகழ் பிரா, பேண்டீஸ் என்று அதற்கு விளம்பரப்படுத்தியுள்ளனர்.

2000மாவது ஆண்டு வந்த படம்தான் இந்த எரின். இதில் கவர்ச்சிரமாக நடித்திருந்தார் ஜூலியா ராபர்ட்ஸ்.

தற்போது அவரது பிரா, பேண்டீஸை 1665 டாலருக்கு ஏலத்தில கொண்டு வந்துள்ளனர்.

ராபர்ட்ஸ் போட்டிருந்த கருப்பு நிற பிராவுக்குத்தான் ஏக கிராக்கியாம். இது ஜூலியாவுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். அதாவது பிளன்ஜ் பிராை சிலிக்கானுடன் சேர்த்து, ஜூலியாவின் மார்புகள் நன்கு எடுப்பாக தெரியும் வகையில் இந்த பிராவை உருவாக்கியிருந்தனர்.

இப்படம் பெரும் வசூலை வாரிக் கொட்டியதாகும். முதல் வாரத்திலேயே 28 மில்லியன் டாலரை சம்பாதித்தது. பிண்னர் மிகப் பெரிய ஹிட் ஆனது.

ஆரம்பத்தில் இந்த பிரா, பேண்டீஸுக்கு விலை 1250 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இது அதிகரித்து வருகிறதாம். இன்னும் ஐந்து நாட்களில் ஏலம் முடிவடையவுள்ளதாம். அதற்குள் அது பெரும் தொகையை எட்டி விடும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X