twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியீடு.. முதல்முறையாக ‘சூப்பர்ஹீரோ’ படம்!

    ஆஸ்கர் விருதுக்கான முழு பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

    |

    Recommended Video

    91வது ஆஸ்கர் விருதுகள்- வீடியோ

    லண்டன்: 91வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதன்முறையாக சூப்பர்ஹீரோ படமான பிளாக் பாந்தர் இந்தப் பட்டியல் இடம் பிடித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் உலக சினிமா கலைஞர்களின் கனவு ஆஸ்கர் விருது. இந்த விருது விழாவில் முக்கிய சினிமா பிரபலங்கள் பங்கேற்பர். இந்தாண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தமாதம் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில், உலக புகழ்பெற்ற 91வது ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த முறை அயல்மொழி படங்கள் பல பிரிவுகளில் தேர்வுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

    தி பேவரைட் மற்றும் ரோமா என இரண்டு படங்கள் அதிகபட்சமாக 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. முதன்முறையாக சூப்பர் ஹீரோ படமான பிளாக் பாந்தர் இந்தப் பட்டியல் இடம் பிடித்துள்ளது. இது, சிறந்த படம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இதோ 2018ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல்

    சிறந்த படம்

    சிறந்த படம்

    "Black Panther"
    "BlacKkKlansman"
    "Bohemian Rhapsody"
    "The Favourite"
    "Green Book"
    "Roma"
    "A Star Is Born"
    "Vice"

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    Christian Bale, "Vice"
    Bradley Cooper, "A Star Is Born"
    Willem Dafoe, "At Eternity's Gate"
    Rami Malek, "Bohemian Rhapsody"
    Viggo Mortensen, "Green Book"

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    Yalitza Aparicio, "Roma"
    Glenn Close, "The Wife"
    Olivia Colman, "The Favourite"
    Lady Gaga, "A Star Is Born"
    Melissa McCarthy, "Can You Ever Forgive Me?"

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    Spike Lee, "BlacKkKlansman"
    Pawel Pawlikowski, "Cold War"
    Yorgos Lanthimos, "The Favourite"
    Alfonso Cuarón, "Roma"
    Adam McKay, "Vice"

    சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை

    சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை

    "The Ballad of Buster Scruggs," Joel Coen , Ethan Coen
    "BlacKkKlansman," Charlie Wachtel, David Rabinowitz, Kevin Willmott, Spike Lee
    "Can You Ever Forgive Me?," Nicole Holofcener and Jeff Whitty
    "If Beale Street Could Talk," Barry Jenkins
    "A Star Is Born," Eric Roth, Bradley Cooper, Will Fetters

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

    சிறந்த ஒரிஜினல் திரைக்கதை

    "The Favourite," Deborah Davis, Tony McNamara
    "First Reformed," Paul Schrader
    "Green Book," Nick Vallelonga, Brian Currie, Peter Farrelly
    "Roma," Alfonso Cuarón
    "Vice," Adam McKay

    சிறந்த இசை :

    சிறந்த இசை :

    "BlacKkKlansman," Terence Blanchard
    "Black Panther," Ludwig Goransson
    "If Beale Street Could Talk," Nicholas Britell
    "Isle of Dogs," Alexandre Desplat
    "Mary Poppins Returns," Marc Shaiman, Scott Wittman

    சிறந்த ஒளிப்பதிவு:

    சிறந்த ஒளிப்பதிவு:

    The Favourite (Robbie Ryan)
    Never Look Away (Caleb Deschanel)
    Roma (Alfonso Cuaron)
    A Star Is Born (Matty Libatique)
    Cold War (Lukasz Zal)

    சிறந்த படத்தொகுப்பு

    சிறந்த படத்தொகுப்பு

    "BlacKkKlansman," Barry Alexander Brown
    "Bohemian Rhapsody," John Ottman
    "Green Book," Patrick J. Don Vito
    "The Favourite," Yorgos Mavropsaridis
    "Vice," Hank Corwin

    சிறந்த பாடல்

    சிறந்த பாடல்

    "All The Stars" from "Black Panther" by Kendrick Lamar, SZA
    "I'll Fight" from "RBG" by Diane Warren, Jennifer Hudson
    "The Place Where Lost Things Go" from "Mary Poppins Returns" by Marc Shaiman, Scott Wittman
    "Shallow" from "A Star Is Born" by Lady Gaga, Mark Ronson, Anthony Rossomando, Andrew Wyatt and Benjamin Rice
    "When A Cowboy Trades His Spurs For Wings" from "The Ballad of Buster Scruggs" by David Rawlings and Gillian Welch

    சிறந்த சவுண்ட் எடிட்டிங் :

    சிறந்த சவுண்ட் எடிட்டிங் :

    Black Panther," Benjamin A. Burtt, Steve Boeddeker
    "Bohemian Rhapsody," John Warhurst
    "First Man," Ai-Ling Lee, Mildred Iatrou Morgan
    "A Quiet Place," Ethan Van der Ryn, Erik Aadahl
    "Roma," Sergio Diaz, Skip Lievsay

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்

    "Black Panther"
    "Bohemian Rhapsody"
    "First Man"
    "Roma"
    "A Star Is Born"

    சிறந்த அனிமேஷன் குறும்படம்

    சிறந்த அனிமேஷன் குறும்படம்

    "Animal Behaviour," Alison Snowden, David Fine
    "Bao," Domee Shi
    "Late Afternoon," Louise Bagnall
    "One Small Step," Andrew Chesworth, Bobby Pontillas
    "Weekends," Trevor Jimenez

    சிறந்த அனிமேஷன்

    சிறந்த அனிமேஷன்

    "Incredibles 2," Brad Bird
    "Isle of Dogs," Wes Anderson
    "Mirai," Mamoru Hosoda
    "Ralph Breaks the Internet," Rich Moore, Phil Johnston
    "Spider-Man: Into the Spider-Verse," Bob Persichetti, Peter Ramsey, Rodney Rothman

    சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன்

    சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன்

    "Black Panther," Hannah Beachler
    "First Man," Nathan Crowley, Kathy Lucas
    "The Favourite," Fiona Crombie, Alice Felton
    "Mary Poppins Returns," John Myhre, Gordon Sim
    "Roma," Eugenio Caballero, Bárbara Enrı́quez

    சிறந்த துணை நடிகர்

    சிறந்த துணை நடிகர்

    Mahershala Ali, "Green Book"
    Adam Driver, "BlacKkKlansman"
    Sam Elliott, "A Star Is Born"
    Richard E. Grant, "Can You Ever Forgive Me?"
    Sam Rockwell, "Vice"

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகை

    Amy Adams, "Vice"
    Marina de Tavira, "Roma"
    Regina King, "If Beale Street Could Talk"
    Emma Stone, "The Favourite"
    Rachel Weisz, "The Favourite"

    சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்

    சிறந்த விசுவல் எபெக்ட்ஸ்

    "Avengers: Infinity War"
    "Christopher Robin"
    "First Man"
    "Ready Player One"
    "Solo: A Star Wars Story"

    சிறந்த மேக் அப் & ஹேர் ஸ்டைல்

    சிறந்த மேக் அப் & ஹேர் ஸ்டைல்

    "Border"
    "Mary Queen of Scots"
    "Vice"

    சிறந்த டாக்குமெண்ட்ரி ஷார்ட்

    சிறந்த டாக்குமெண்ட்ரி ஷார்ட்

    "Black Sheep," Ed Perkins
    "End Game," Rob Epstein, Jeffrey Friedman
    "Lifeboat," Skye Fitzgerald
    "A Night at the Garden," Marshall Curry
    "Period. End of Sentence.," Rayka Zehtabchi

    சிறந்த டாக்குமென்ட்ரி

    சிறந்த டாக்குமென்ட்ரி

    "Free Solo," Jimmy Chin, Elizabeth Chai Vasarhelyi
    "Hale County This Morning, This Evening," RaMell Ross
    "Minding the Gap," Bing Liu
    "Of Fathers and Sons," Talal Derki
    "RBG," Betsy West, Julie Cohen

    சிறந்த காஸ்டியூம் டிசைன்

    சிறந்த காஸ்டியூம் டிசைன்

    "The Ballad of Buster Scruggs," Mary Zophres
    "Black Panther," Ruth E. Carter
    "The Favourite," Sandy Powell
    "Mary Poppins Returns," Sandy Powell
    "Mary Queen of Scots," Alexandra Byrne

    சிறந்த அயல்மொழி திரைப்படம்

    சிறந்த அயல்மொழி திரைப்படம்

    "Capernaum" (Lebanon)
    "Cold War" (Poland)
    "Never Look Away" (Germany)
    "Roma" (Mexico)
    "Shoplifters" (Japan)

    English summary
    The 91st Academy Awards will be held on February 24, 2019. The awards this year will be held without a host. Here is the full nominations list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X