»   »  கடவுள் அழைக்கிறார் என மத போதகரான ரூ.1.92 கோடி சம்பளம் வாங்கிய ஆபாசப் பட நடிகை

கடவுள் அழைக்கிறார் என மத போதகரான ரூ.1.92 கோடி சம்பளம் வாங்கிய ஆபாசப் பட நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை மத போதகராகியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாநிலத்தை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாஸ்ஸட்(33). 16 வயதில் கர்ப்பமான அவர் வீட்டை விட்டு வெளியேறி ஹாலிவுட் வந்துள்ளார்.

சில காலம் மாடலாக இருந்த அவர் குழந்தை பெற்ற பிறகு ஆபாசப் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

10 ஆண்டுகளாக ஆபாசப் படங்களில் நடித்து வந்த கிறிஸ்டல் ஆண்டுக்கு ரூ. 1.92 கோடி சம்பளம் வாங்கி வந்துள்ளார். தற்போது அவர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

கார்

கார்

மாலிபுவில் பெரிய மான்ஷன், ஃபெராரி உள்பட 7 கார்கள், கிறிஸ்டல் கிளப் ஆகியவை இருந்தும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. இந்நிலையில் தான் அவர் கார் விபத்தில் சிக்கினார்.

கடவுள்

கடவுள்

கை நிறைய சம்பாதித்தாலும் மகிழ்ச்சி இல்லாமல் இருந்த கிறிஸ்டலுக்கு கடவுள் அழைப்பதாக தோன்றியுள்ளது. இதையடுத்து அவர் ஆபாசப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவரை டேவிட் பாஸ்ஸட்(26) என்ற போதகர் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

போதகர்

போதகர்

கணவருடன் சேர்ந்து கிறிஸ்டலும் மத போதகராகிவிட்டார். இருவரும் சேர்ந்து தேவாலயம் ஒன்றை கட்டியுள்ளனர். கிறிஸ்டலுக்கும், டேவிட்டுக்கும் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு கார்டர் என்று பெயர் வைத்துள்ளனர்.

English summary
Crystal Bassette has stopped acting in adult movies and changed her career as a preacher after marrying a pastor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil