வெறும் சட்டை மட்டும் தான்.. கெட்ட ஆட்டம் போடும் பிரியங்கா சோப்ரா.. யார் கூட தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சட்டை மட்டும் அணிந்து செம்ம செக்ஸியாக நடனமாடும் வீடியோ ஆல்பம் வெளியாகியுள்ளது.
Recommended Video
தனது கணவர் நிக் ஜோனஸுடன் பிரியங்கா சோப்ரா சூப்பர் ஹாட்டாக நடனமாடும் What a man gotta do ஆல்பம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸும் பேன்ட் அணியாமல் சட்டை மட்டும் அணிந்து பிரியங்காவுடன் பயங்கர செக்ஸியாக டான்ஸ் ஆடியுள்ளார்.
ஜோனஸ் பிரதர்ஸ்
நிக் ஜோனஸ் மற்றும் அவரது சகோதர் இணைந்து நடத்தும் ஜோனஸ் பிரதர்ஸ் இசைக்குழு சார்பாக What a man gotta do என்ற புதிய ஆல்பம் வீடியோ ரிலீசாகியுள்ளது.
பிரியங்கா ட்வீட்
அந்த ஆல்பம் வீடியோவில் கணவர் நிக் ஜோனஸுடன் கெட்ட ஆட்டம் போட்டுள்ள பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகை
கேம் ஆஃப் த்ரோன்ஸில் சான்ஸா ஸ்டார்க்காக நடித்த சோபி டர்னரை நிக் ஜோனஸ் சகோதரர் ஜோ ஜோனஸ் கடந்த ஆண்டு திருமணம் புரிந்தார். தற்போது வெளியாகியுள்ள அந்த ஆல்பம் வீடியோவில் சோபி டர்னராகவும் நடனமாடி கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இவங்கதான் பெஸ்ட்
அந்த வீடியோவில் நிக் ஜோனஸ் மீது பிரியங்கா படுத்திருக்கும் ஸ்நாப் ஷாட்டை எடுத்து போட்ட இந்த ரசிகர் இவங்கதான் பெஸ்ட் என கமெண்ட் செய்துள்ளார்.
ஹாட் சிஸ்
பிரியங்கா சிஸ்டர் இந்த வீடியோ க்ளிப்பில் செம்ம ஹாட்டாக இருக்கிறார் என இந்த ரசிகை கமெண்ட் போட்டுள்ளார்.
ஹாட் & கூல்
நிக் ஜோனஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா இந்த வீடியோவில் ஹாட்டாகவும் கூலாகவும் இருக்கின்றனர் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.
எனக்கு மூச்சு நின்னுடுச்சு
இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு மூச்சே நின்னுடுச்சு என இந்த ரசிகர் இதயம் உருவ கமெண்ட் செய்துள்ளார்.
குயின் பிரியங்கா
பிரியங்கா எப்பவுமே பாலிவுட்டின் குயின் என்றும் இந்த வீடியோ தீயாய் இருக்கிறது என்றும் இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
கொன்னூட்டீங்க போங்க
பிரியங்கா சோப்ரா மறுபடியும் நீங்க கொன்னுட்டீங்க என இந்த ரசிகர் வேற லெவலில் அவரது ஆட்டத்தை வர்ணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











