Don't Miss!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்
நியூயார்க்: ஆபாச பத்திரிகைகள் விற்பனை செய்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன்.
ட்வைலைட் ஹாலிவுட் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் சீரிஸ் படங்களில் நடித்த க்ரிஸ்டன் ஸ்டூவர்டை காதலித்து பிரிந்தார்.
தற்போது அவர் பாடகி எப்கேஏ ட்விக்ஸை காதலித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது,
பத்திரிகை
நான் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் கூறியது இல்லை. நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைத்தது.
பள்ளி
ஆபாச பத்திரிகைகளை வைத்து என்ன செய்வது என்று மாணவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் அதை அதிக விலைக்கு வாங்குவார்கள்.
திருட்டு
நான் கடைக்கு சென்று ஒன்று அல்லது இரண்டு ஆபாச பத்திரிகைகளை திருடி என் பைக்குள் போட்டுக் கொள்வேன். பள்ளி சீருடையில் சென்றே திருடுவேன்.
நீக்கம்
ஒரு முறை என் இரண்டு நண்பர்களுடன் கடைக்கு சென்று ஆபாச பத்திரிகை திருடி மாட்டிக் கொண்டேன். உடனே கடைக்காரர் என் பள்ளியை தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டார். இதனால் என்னை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார் ராபர்ட்.