ஸ்டார் வார்ஸ், மார்வெல் படங்கள் திரைத்துறையை அழித்துவிட்டன… பிரபல இயக்குனர் குற்றச்சாட்டு !

அமெரிக்கா : ஸ்டார் வார்ஸ் மற்றும் மார்வெல் திரைப்படங்கள் திரைப்படத் துறையை அழித்துவிட்டதாக ரோலண்ட் எம்மெரிச் குற்றம் சாட்டியுள்ளார்.

ரோலண்ட் எம்மெரிச் '2012' என்ற பிரம்மாண்டமான இயற்கை பேரழிவு திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றார். இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இவர், இயக்கியுள்ள மூன்ஃபால் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

மார்வெல் மூவீஸ்

மார்வெல் மூவீஸ்

ஹாலிவுட் சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் மார்வெல் ஸ்டூடியோஸிற்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா காரணமாக மார்வெல் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் ஷாங் சீ, இட்டர்னல்ஸ், ஸ்பைடர்மேன் என தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி உள்ளன. மார்வெல் தீவிர வெறியாளர்கள் இந்த திரைப்படங்களையே அதிகம் விரும்புகின்றன.

ரோலண்ட் எம்மெரிச்

ரோலண்ட் எம்மெரிச்

66 வயதான இயக்குனர் ரோலண்ட் எம்மெரிச் அளித்துள்ள பேட்டியில், ஸ்டார் வார்ஸ், மார்வெல் திரைப்படங்கள் திரைப்படத்துறையை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அதில், பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை எடுப்பதற்கான காலம் இப்போது இல்லை என்றார்.

திரைத்துறை அழிந்து வருகிறிது

திரைத்துறை அழிந்து வருகிறிது

அதற்கு காரணம் என்ன வென்றால், இயற்கையாகவே மார்வெல், டிசி, ஸ்டார் வார்ஸ் படங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டன. அவை நம் திரைத்துறையை அழித்து வருகின்றன. ஏனெனில், இப்போது யாரும் உண்மையாக திரைப்படங்களை எடுப்படதில் ஆர்வம்காட்டுவது இல்லை இது சற்று வேதனை அளிக்கிறது என்றார்.

புகழ் பெற்ற இயக்குனர்

புகழ் பெற்ற இயக்குனர்

இயக்குனர் ரோலண்ட் எம்மெரிச்இண்டிபெண்டென்ஸ் டே, டே ஆஃப்டர் டுமாரோ, உள்ளிட்ட படங்களை இயக்கிய உலகப்புகழ் பெற்றவர். இவர் இயக்கிய 2012 என்ற திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இவர் இயக்கியுள்ள மூன்ஃபால் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் இயற்கைப் பேரழிவுகளை அடிப்படையாகக் கொண்டே திரைப்படங்களாகவே இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X