»   »  நிறைய செக்ஸ் வச்சுக்கிட்டேன்... பொழச்சேன்.. சொல்கிறார் மெலிஸ்ஸ்ஸா!

நிறைய செக்ஸ் வச்சுக்கிட்டேன்... பொழச்சேன்.. சொல்கிறார் மெலிஸ்ஸ்ஸா!

By Sudha
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சலெஸ்: திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்தால் அதுதொடர்பான நிபுணர்களை அணுகுவார்கள் பொதுவாக. ஆனால் டிவி நடிகை மெலிஸ்ஸா கோர்காவோ, தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க அவருடன் அதிக அளவில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு பிரச்சினையைத் தீர்த்ததாக கூறியுள்ளார்.

மெலிஸ்ஸா அமெரிக்க டிவி நடிகை ஆவார். பாடகியும் கூட. இவது கணவர் பெயர் ஜோ. 2005ம் ஆண்டுமுதல் மெலிஸ்ஸாவின் கணவராக இவர் இருக்கிறார். மெலிஸ்ஸாவுக்கு 3 குழந்தைகள்.

அமெரிக்க பொழுதுபோக்குத் துறையில் இத்தனை காலம் ஒரு தம்பதி இணைந்திருப்பது பெரிய விஷயம் என்பதால் மெலிஸ்ஸா எப்படி உறவைப் பராமரிக்கிறார் என்பதை பாப்பையா பட்டிமன்றம் கணக்காக ஆளாளுக்கு விவாதித்தபடி உள்ளனர்.

இதனால் தனது திருமண வாழ்க்கையின் வெற்றி ரகசியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் புத்தகம் எழுதியுள்ளார் மெலிஸ்ஸா. அதில் அவர் கூறியிருப்பதாவது...

செக்ஸ் வச்சுக்குங்க .. ஜெயிக்கலாம்

செக்ஸ் வச்சுக்குங்க .. ஜெயிக்கலாம்

ஒரு கணவன் மனைவிக்கு இடையே சின்ன கேப் கூட வரக் கூடாது. வருவது போல தெரிந்தால் பேசாமல் திருப்திகரமான செக்ஸ் உறவுக்குள் புகுந்து விடுங்கள்.

படுக்கையில் பேசுங்கள்

படுக்கையில் பேசுங்கள்

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சண்டை போடாதீர்கள். மாறாக படுக்கை அறையில், படுக்கையில் படுத்தபடி பேசுங்கள் - அதுவும் செக்ஸியாக. பிரச்சினை பறந்து போய் விடும்.

எங்களுக்கும் மோதல் வந்தது

எங்களுக்கும் மோதல் வந்தது

எனக்கும், ஜோவுக்கும் கூட நிறைய சண்டை வரும். ஆனால் அப்போதெல்லாம் நான் செக்ஸுக்குள் போய் விடுவேன். சண்டை போய் விடும்.

ஜொலிக்க வைக்கும் செக்ஸ்

ஜொலிக்க வைக்கும் செக்ஸ்

திருமண உறவில் செக்ஸுக்கு முக்கிய இடம் உண்டு. அது நல்ல மருந்து மட்டுமல்ல மன நல ஆலோசகரும் கூட. சின்னச் சின்ன பிளவுகள் ஏற்படும்போது கை கொடுக்கும் நல்ல தோழனும் கூட. உங்களது திருமண வாழ்க்கையை அது ஜொலிக்க வைக்கும்.

சண்டை வந்தா படுத்துருவோம்...

சண்டை வந்தா படுத்துருவோம்...

எனக்கும் ஜோவுக்கும் ஏதாவது சின்னச் சண்டையோ பூசலோ வருவது போல தெரிந்தால் உடனே படுக்கைக்குப் போய் விடுவோம்.

தினசரி உறவு

தினசரி உறவு

சண்டை வராமல் முன்கூட்டியே தடுக்கும் வகையில் தினசரி குறைந்தது ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்வோம்.

செக்ஸ் எங்களை பிணைத்துள்ளது

செக்ஸ் எங்களை பிணைத்துள்ளது

செக்ஸ்தான் எங்களை பிரியாமல் இணைத்து பிணைத்து வைத்துள்ளது. இங்கு வாதங்களுக்கு இடமே இல்லை.

புல்டாக் போவனுடன் ஒன்றுமில்லையே..

புல்டாக் போவனுடன் ஒன்றுமில்லையே..

எனக்கும் எனது முன்னாள் காதலர் பிரையன் புல்டாக் போவனுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக கூறப்படுவது தவறானது. அது வதந்தியாகும். அதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் ஜோவின் ஆதரவு எனக்கு உண்டு.

ஜோ மட்டும் இல்லாட்டி

ஜோ மட்டும் இல்லாட்டி

ஜோ மட்டும் எனக்கு ஆதரவாக இல்லாவிட்டால், நான் எப்போதோ நொறுங்கிப் போயிருப்பேன்.

யாரும் பிரிக்க முடியாது

யாரும் பிரிக்க முடியாது

நானும், ஜோவும் நல்ல உறவில் உள்ளோம். என்னை அவருக்குத் தெரியும். அவரை எனக்குத் தெரியும். எங்களை யாரும் பிரிக்க முடியாது என்றார் மெலிஸ்ஸா.

நல்லா சொன்னத்தா நச்சுன்னு....!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Many couples seek the services of a therapist when they hit a snag in their marriage, But for Melissa Gorga and her husband Joe, the bedroom is where the pair sort out their differences. The Real Housewives Of New Jersey star has revealed that the secret to her and Joe's successful relationship is their healthy sex life. In her new book Love Italian Style, the reality star reveals that in the last nines years the couple have been through many bad times, at times to the point where she didn't know whether they would make it through.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more