உலகிலேயே செக்சியான பெண்ணாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தேர்வு

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சிகரமானவர் என்று ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்கொயர் பத்திரிக்கை உலகில் வாழும் பெண்களில் மிகவும் கவர்ச்சியானவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜொஹன்சன் தான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பெண் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியைக் கேட்டு ஸ்கார்லெட் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார்.

2வது முறை

2வது முறை

முன்னதாக கடந்த 2006ம் ஆண்டும் உலகின் கவர்ச்சிகரமான பெண்ணாக 28 வயதாகும் ஸ்கார்லெட் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கார்லெட்

ஸ்கார்லெட்

இந்த பட்டத்தை இரண்டு முறை வென்ற ஒரே பெண் நான் தான், சரியா?. நான் திரைத்துறையில் இருப்பவள். விரைவில் எனக்கு வரும் வாய்ப்புகளில் பல அம்மா கதாபாத்திர வாய்ப்புகளாக இருக்கும் என்றார் ஸ்கார்லெட்.

ரயன் ரேனால்ட்ஸ்

ரயன் ரேனால்ட்ஸ்

ஸ்கார்லெட்டின் முன்னாள் கணவரும், நடிகருமான ரயன் ரேனால்ட்ஸ் உலகின் கவர்ச்சிகரமான ஆணாக கடந்த 2010ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதல்

ஸ்கார்லெட்டுக்கும் அவரது காதலரான பத்திரிக்கையாளர் ரொமெய்ன் டாரியாக்கிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: sexiest woman hollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X