»   »  ஒரு பெண் செக்ஸ் பற்றி பேசினால் மோசமானவளா?: நடிகை ஆவேசம்

ஒரு பெண் செக்ஸ் பற்றி பேசினால் மோசமானவளா?: நடிகை ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒரு பெண் செக்ஸை என்ஜாய் செய்வது பற்றி பேசக் கூடாது. பேசினால் அவரை தவறாவனர் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள் என ஹாலிவுட் நடிகை ஸ்கார்லட் ஜொஹன்சன் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்கார்லட் ஜொஹன்சன். அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் கையில் தற்போது 4 புதுப் படங்கள் உள்ளன.

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

செக்ஸ்

செக்ஸ்

பெண்கள் செக்ஸை என்ஜாய் செய்வதை பற்றி பேசக் கூடாது. மீறி பேசினால் அவரை தவறான, மோசமான பெண் என்று சமூகம் முத்திரை குத்தி விடுகிறது.

தடை

தடை

செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தால் அல்லது அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டினால் அது தவறானது என்பார்கள். பெண்கள் மட்டும் செக்ஸ் பற்றி பேசவே கூடாது.

மகள்

மகள்

என் இரண்டு வயது மகள் ரோஸ் டாரத்திக்கு நான் நல்ல முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் மகள் எந்த விஷயமாக இருந்தாலும் பேசக் கூடிய நிலையில் இருப்பார் என்று நம்புகிறேன்.

மாற வேண்டும்

மாற வேண்டும்

செக்ஸை என்ஜாய் செய்வதை பற்றி பெண்கள் பேசவே பேசக் கூடாது. இந்த நிலை மாற வேண்டும். செக்ஸ் பற்றி பேச பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார்.

English summary
Hollywood actress Scarlett Johansson said that women talking about sex or having a healthy sexual attitude should not be considered controversial.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil