»   »  16 வயது சிறுமியை பாடிகார்டுடன் சேர்ந்து சீரழித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்?

16 வயது சிறுமியை பாடிகார்டுடன் சேர்ந்து சீரழித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
16 வயது சிறுமியை பாடிகார்டுடன் சேர்ந்து சீரழித்த ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்- வீடியோ

லாஸ் வேகாஸ்: 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓவர் தி டாப் படத்தில் நடித்த போது 1986ம் ஆண்டில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் படப்பிடிப்புக்காக லாஸ் வேகாஸ் சென்றுள்ளார். அப்போது அவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரை தெரிவித்துள்ளதே பாதிக்கப்பட்ட பெண் தான். இது குறித்து அந்த பெண் கூறியிருப்பதாவது,

ஹோட்டல்

ஹோட்டல்

லாஸ் வேகாஸில் ஸ்டலோனிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றேன். அப்போது எனக்கு வயது 16, அவருக்கு 40. ஸ்டலோனின் பாடிகார்டு டீ லூகா(27) ஹோட்டல் ரூம் அறையின் சாவியை என்னிடம் கொடுத்தார்.

உறவு

உறவு

ஸ்டலோனை முந்தைய நாள் நான் சந்தித்தபோதும் என் தோழிக்காக ஆட்டோகிராப் வாங்க அவரின் ஹோட்டல் அறைக்கு சென்றேன். அங்கு நானும், ஸ்டலோனும் உறவு கொண்டோம். பாடிகார்டு பாத்ரூமில் இருந்தார்.

பாடிகார்ட்

பாடிகார்ட்

ஸ்டலோனுடன் உறவு கொண்டதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதன் பிறகு அவர் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களுடன் உறவு கொண்டிருக்கிறாயா என்று கேட்டார்.

படுக்கை

படுக்கை

ஸ்டலோனின் கேள்வியால் குழம்பினேன். அதற்குள் லூகா வந்துவிட்டார். அவர்களுக்கு ஓரல் செக்ஸ் செய்ய வைத்தனர். அதன் பிறகு இருவரும் என்னுடன் உறவு கொண்டனர்.

சொல்லாதே

சொல்லாதே

ஸ்டலோன், லூகா இருவரும் திருமணமானவர்கள் என்பதால் நடந்த சம்பவம் பற்றி வெளியே சொல்லக் கூடாது என்றார் ஸ்டலோன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாரை ஸ்டலோன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

English summary
A woman has accused Hollywood star Sylvester Stallone of sexually assaulting her when she was just 16-years-old. Stallone has refused this allegation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil