»   »  நடிகைகள் முன்பு சுயஇன்பம் அனுபவித்த பிரபல காமெடி நடிகர்

நடிகைகள் முன்பு சுயஇன்பம் அனுபவித்த பிரபல காமெடி நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நகைச்சுவை நடிகர் லூயிஸ் சி.கே. தங்கள் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்தாக 5 நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் லூயிஸ் சி.கே. அவர் படங்கள் தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். அவர் மீது அபி, ரெபெக்கா, டானா, ஜூலியா மற்றும் பெயர் தெரிவிக்க விரும்பாத பெண் என்று 5 நகைச்சுவை நடிககைள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரால் ஹாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லூயிஸ்

லூயிஸ்

5 நடிகைகள் லூயிஸ் மீது புகார் தெரிவித்துள்ளனர். லூயிஸ் தங்கள் முன்பு சுயஇன்பம் அனுபவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். இது எல்லாம் உண்மை என லூயிஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

அறிக்கை

அறிக்கை

பாலியல் புகார் குறித்து லூயிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நான் செய்தது ஓகே என்று எனக்கு நானே முதலில் கூறிக் கொணே்டேன். ஆனால் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர்கள் முன்பு நான் என் மர்ம உறுப்பை காண்பிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

பொறுப்பு

பொறுப்பு

அந்த பெண்கள் என் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்கள். எனக்கு அவர்களிடம் இருந்த அதிகாரத்தை பொறுப்பில்லாமல் பயன்படுத்திவிட்டேன்.

செயல்கள்

செயல்கள்

என் செயல்களை நினைத்து வருத்தப்படுகிறேன். அந்த பெண்களின் சமூகத்தில் எனக்கு இருந்த மரியாதையை தவறாக பயன்படுத்திக் கொண்டேன் என்று லூயிஸ் தெரிவித்துள்ளார்.

துண்டிப்பு

துண்டிப்பு

லூயிஸ் உண்மையை ஒப்புக் கொண்ட பிறகு அவருடனான தொடர்பை தொலைக்காட்சி நிறுவனங்களும், பிரபலங்களும் துண்டித்துக் கொண்டுள்ளனர்.

English summary
5 women accused popular Hollywood comedian Louis CK of sexual misconduct. The comedian accpted the complaint saying that those stories are true.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil