எல்விஸ் பிரஸ்லி பேத்தியுடன் லெஸ்பியன் வேடத்தில் கலக்கும் கைலி மினோக்!

ஜேக் அன்ட் டயான் என்ற படத்தில்தான் இப்படி நடித்துள்ளார் கைலி. படத்தில் படு சூடான காட்சிகளில் இந்த இரு நடிகைகளும் பின்னணிப் பிணைந்துள்ளனராம்.
இப்படம் ஒரு ஹாரர் ரொமான்ஸ் படமாம். இதில் தாரா என்ற வேடத்தில் நடிக்கிறார் 44 வயதான கைலி. இளம் வயதுப் பெண் ஜேக் வேடத்தில் நடிக்கும் ரைலி கியோக்கை கவரும் பெண்ணாக இவர் வருகிறாராம். தனது காதல் மற்றும் காமம் கலந்த வலையை அவர் மீது வீசி தன் வழிக்குக் கொண்டு வருகிறாராம். ரைலியை, கைலி வசியப்படுத்தும் காட்சிகள் கிறங்கடிக்கும் வகையில் இருக்கிறதாம்.
இந்தப் படம்தான் ஹாலிவுட்டில் இப்போதைக்கு ஹாட்டான பேச்சாக உள்ளது.
Comments


Click it and Unblock the Notifications