இளவரசர் ஹாரி என நினைத்து வாழ்த்தி, வில்லியமிடம் ‘பல்பு’ வாங்கிய ஜாக்கி சான்

லண்டன்: இளவரசர் வில்லியமை, இளவரசர் ஹாரி என நினைத்து தவறுதலாக பிரபல நடிகர் ஜாக்கிசான் வாழ்த்துக் கூறிய வேடிக்கையான சம்பவம் ஒன்று லண்டனில் நடந்துள்ளது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல, பிரபலமானவர்களும் சில நேரங்களில் கவனக் குறைவான காரியங்களால் மற்றவர்களின் கிண்டலுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் பிரபல நடிகர் ஜாக்கிசான் நிஜ வாழ்க்கையிலும் நகைச்சுவை காட்சி ஒன்றை அரங்கேற்றம் செய்துள்ளார்.

மாநாடு...

மாநாடு...

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது மகன் வில்லியம் மற்றும் ஹாரியுடன் கலந்து கொண்டார்.

ஜாக்கி...

ஜாக்கி...

அந்த மாநாட்டிற்கு இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், மற்றும் நடிகர் ஜாக்கிசான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாழ்த்து....

வாழ்த்து....

இந்த நிகழ்ச்சியில் தென் துருவ பகுதியில் காயம் அடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறிய ஹாரிக்கு வாழ்த்து சொல்ல விரும்பிய ஜாக்கி, தவறுதலாக வில்லியமை ஹாரி என நினைத்து கட்டியணைத்து வாழ்த்தி விட்டாராம். பின்னர் தான் குழப்பம் விலகியதாம்.

மன்னிப்பு

மன்னிப்பு

இதுகுறித்து ஜாக்கி கூறும்போது, ‘வில்லியம், நான் ஹாரி அல்ல அது எனது சகோதரர் என கூறினார்.நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன் இருவரும் ஒன்றக உள்ளனர்' என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X