»   »  7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

Subscribe to Oneindia Tamil
Tom Cruise spends USD 50,000 a week for daughter Suri's safety
நியூயார்க்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான டாம் குரூஸ் தன் செல்ல மகளின் பாதுகாப்பிற்காக வாரம் ரூ 29,76,150செலவிடுகிறாராம்.

50 வயதான டாம் , தனது 7வயது மகள் சூரியின் பாதுகாப்பிற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறாராம். தனது தாயோடு நியூயார்க்கில் வாழ்ந்து வரும் சூரியைச் சுற்றி 24 மணி நேரம் பாதுகாப்புப்படையினர் உள்ளனராம்.

இது குறித்து டாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், 'டாமைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் பாதுகாப்பு அரணாக கலர் டிரெஸ்ஸில் இருப்பார்கள். தற்போது அவர் மகள் சூரிக்கு இருமடங்காக நான்கு பேர் பாதுகாப்புக்கு உள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு பணியில் உள்ளவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாம். மேலும், அதிகாரப் பூர்வமாக ஆயுதம் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Hollywood star Tom Cruise reportedly pays USD 50,000 per week on bodyguards to ensure daughter Suri's safety. Tom Cruise, 50, is said to be happy in spending huge amount to ensure security cover 24x7 over his seven-year-old daughter Suri while she lives with her mother Katie Holmes in New York City, reported Contactmusic.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more