For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த பழம் வேண்டுமா.. தர்பூசணியுடன் பிகினியில் போஸ் கொடுத்த டிவி நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!

  |

  ஸ்பெயின்: கையில் தர்பூசணி பழத்தை வைத்துக் கொண்டு, வேண்டுமா என்பது போல நீட்டியபடி பிரபல டிவி நடிகை போஸ் கொடுத்திருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  'லவ் ஐலாண்ட்', எக்ஸ் ஃபேக்டர் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான சாரா மெக்டெர்மாட். இன்ஸ்டா பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகின்றனர்.

  அதற்கு காரணம், பிகினியில் படு தாராளமாக அவர் வெளியிடும் அசத்தலான புகைப்படங்கள் தான்.

  பீட்டர் பால் மூஞ்ச உடைப்பேன்னு கேட்பேன்.. வீடியோ வெளியிட்டு வனிதாவை வெளுத்து வாங்கிய ரவீந்தர்!

  லவ் பண்றதுக்கு ஒரு நிகழ்ச்சி

  லவ் பண்றதுக்கு ஒரு நிகழ்ச்சி

  இங்கிலாந்தில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி ஷோவான ‘லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சி, காதலிப்பதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில், கலந்து கொண்டு, பொய்யாக காதலிப்பது போலவும் நடிக்கலாம். சில ஜோடிகள், நிகழ்ச்சிக்கு பிறகும் திருமணமும் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக பிரபலமானவர் தான் இந்த சாரா.

  அதுதான் முக்கியம்

  அதுதான் முக்கியம்

  ஸ்பெயின் நாட்டின் பேரழகியான இவருக்கு, சாப்பாட்டின் மீது அதீத காதல் உள்ளது. அதனை அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களே பகிரங்கமாக போட்டு உடைக்கின்றன. காதலருடன் பீட்ஸா தின்பது, தனியாக கேக், கெலாக்ஸ், ஐஸ்க்ரீம், ஸ்ட்ராபெர்ரி என வெரைட்டி வெரைட்டியாக உணவுகளை வெட்டுவதில் இவர் கில்லாடி என்றே சொல்லலாம்.

  காதலரும் அதே போல்தான்

  காதலரும் அதே போல்தான்

  சாரா மட்டுமல்ல அவரது காதலர் சாம் தாம்ஸனும் சரியான சாப்பாட்டு ராமன் தான் போல, இவர்களின் காதல் கைகூடி ஓராண்டு நிறைவடைந்ததை சமீபத்தில் கொண்டாடிய நிலையிலும், சாரா கொடுக்கும் முத்தத்தை கொஞ்சமும் கவனிக்காமல், பழங்களை திண்பதிலேயே மிகவும் ஆர்வமுடம் காணப்படுகிறார் சாம்.

  லவ்வர் எடுத்த போட்டோ

  லவ்வர் எடுத்த போட்டோ

  மாடலிங் துறை, ரியாலிட்டி ஷோ என கலக்கி வரும் இந்த ஸ்பெயின் நாட்டு அழகி, உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சி காட்டுவதில் வேற லெவல் எக்ஸ்பர்ட் என்றே சொல்லலாம். அதுவும் இந்த ரேடியம் நிற கோட்டை அணிந்து கொண்டு, உள்ளே எதுவும் அணியாமல் இவர் போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை எடுத்ததே இவர் லவ்வர் தானாம். போங்க பாஸ் உங்களுக்கு தாராள மனசு என நெட்டிசன்கள் அவரையும் சேர்த்து பாராட்டி வருகின்றனர்.

  நாக்கை நீட்டியபடி

  நாக்கை நீட்டியபடி

  பல பிரபல உள்ளாடை நிறுவனங்களின் மாடலாக இருந்து வரும் சாரா, ரேடியம் பச்சை நிற பிகினி அணிந்தபடி படு ஹாட்டாக தலைக்கு மேல், தர்பூசணி பழத்தை வைத்துக் கொண்டு, தனது நாக்கை நீட்டியபடி உச்சகட்ட கவர்ச்சியில் தற்போது கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது. அவருடைய கோடை பயன்படுத்தி உள்ளாடை வாங்குவதில் டிஸ்கவுண்ட்டும் பெறலாமாம்.

  இந்த பழம் வேண்டுமா

  இந்த பழம் வேண்டுமா

  அதே பதிவில் மற்றொரு போட்டோவில், தர்பூசணி பழத்தை கேமராவுக்கு முன் நீட்டியபடி, ரசிகர்களுக்கு இந்த பழம் வேண்டுமா என கேட்பது போல இவர் கொடுத்திருக்கும் போஸும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த பழத்தை எனக்கு தாங்க என பல ரசிகர்களும் டபுள் மீனிங்கில் ஜொள்ளும் வடித்து வருகின்றனர்.

  English summary
  Zara McDermott goes braless in a plunging red blazer as she displays her lithe frame in a defiant holiday snap... after being trolled by skinny-shamers
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X