ஒட்டி.. உரசி.. காதலருடன் வெறும் உள்ளாடையுடன்.. டிவி நடிகை கொடுத்த ஹாட் போஸ்.. வேற லெவல் வைரல்!

ஸ்பெயின்: காதலருடன் ஒட்டி உரசியபடி 'லவ் ஐலாண்ட்' டிவி ஷோ பிரபலம் சாரா மெக்டெர்மாட்டின் கொடுத்துள்ள ஹாட் போஸ் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனதற்காக ட்ரோல் செய்யப்பட்டிருந்தார் சாரா.

ஆனால், சற்றும் அதை பற்றி கவலைப்படாமல், தனது ஹேட்டர்கள் வயிறு எரியும் அளவுக்கு ஹாட் போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

டிவி நடிகை

டிவி நடிகை

ஸ்பெயின் மாடலான சாரா மெக்டெர்மாட், இங்கிலாந்தில் ஒளிபரப்பாகும் பிரபல டிவி ஷோவான ‘லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு கலந்து கொண்டு பிரபலமானார். காதலிக்க ஒரு ஷோவா என்று வாய் பிளக்கும் அளவுக்கு இந்த டேட்டிங் ஷோ இங்கிலாந்து ரசிகர்களை மட்டுமின்றி உலக ரசிகர்களையும் ஈர்த்தது.

கடல் தேவதை

கடல் தேவதை

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியிலே பிகினியில் தான் எந்தளவுக்கு ஹாட்டாக இருப்பேன் என எபிசோடு எபிசோடுக்கும் காட்டி அலற விட்ட சாரா, தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காகவும், பிகினி புகைப்படங்களாக களமிறக்கி கிறங்கடித்து வருகிறார். லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியை தாண்டி பாடுவதிலும் இவர் கெட்டிக்காரர்..

ஒட்டி உரசி

ஒட்டி உரசி

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் ஆடம் கொலார்டை காதலித்து வந்த ரியாலிட்டி ஸ்டார் சாரா மெக்டெர்மாட், பின்னர் அவரை பிரேக் அப் செய்து விட்டு, தற்போது சாம் தாம்ஸனுடன் டேட்டிங் செய்து வருகிறார். சமீபத்தில், அவருடன் உள்ளாடை மட்டுமே அணிந்தபடி ஒட்டி உரசி உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

வெறும் பிளேசருடன்

வெறும் பிளேசருடன்

சமீபத்தில், ரெட் பிளேஸரில் உள்ளாடை ஏதும் அணியாமல், செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி இருந்தார் சாரா. அவரது கட்டுக்கடங்காத அழகை அவரது ரசிகர்கள் வர்ணித்தும், அங்க மட்டும் கை வச்சு புடிக்காம இருந்தா, இன்னும் நல்லா இருந்திருக்கும் என ஜொள்ளு விட்டும் கமெண்ட் செய்திருந்தனர்.

ஹாட் லிப் கிஸ்

ஹாட் லிப் கிஸ்

உன்னை பார்த்த அந்த நொடியிலேயே உணர்ந்து கொண்டேன்.. நீ தான் எனக்கான ஒருவன் என கவிதை வரிகளை எல்லாம் கேப்ஷனாக போட்டு, சமீபத்தில், காதலன் சாம் தாம்சன் இடுப்பின் மீது ஏறி அமர்ந்து, உதட்டுடன் உதடு வைத்து, ஹாட் லிப் கிஸ் அடித்த புகைப்படத்தையும் ஷேர் செய்து அதிர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X