For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மிரர் செல்ஃபின்னா இப்படி இருக்கணும்.. டிவி நடிகையின் வேற லெவல் புகைப்படம்.. எகிறுது லைக்ஸ்!

  |

  ஸ்பெயின்: 'லவ் ஐலாண்ட்' நட்சத்திரம் சாரா மெக்டெர்மாட்டின் மிரர் செல்ஃபி வேற லெவலில் வைரலாகி வருகிறது.

  வெள்ளை நிற பிகினி உடையை அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட்டில் அவர் எடுத்துள்ள அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  என்ன ஒரு ஹாட்னஸ் என ஏகத்துக்கும் வர்ணித்து, லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

  வாவ்.. தெறிக்கவிடும் ஜிப்ரான்.. பிக் பாஸ் தமிழ் 4 புரொமோவின் மியூசிக் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!வாவ்.. தெறிக்கவிடும் ஜிப்ரான்.. பிக் பாஸ் தமிழ் 4 புரொமோவின் மியூசிக் மேக்கிங் வீடியோ ரிலீஸ்!

  பிக் பாஸுக்கெல்லாம் பாஸ்

  பிக் பாஸுக்கெல்லாம் பாஸ்

  நம்ம ஊர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் பாஸ் நிகழ்ச்சியான லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஸ்பெயின் மாடலான சாரா மெக்டெர்மாட், ஒரு தீவில் காதலர்களை தேர்வு செய்யும் இளைஞர்களின் இளமை அட்டகாசமாக இந்த ரியாலிட்டி ஷோ உருவாக்கப்பட்டிருப்பது தான் அதன் தனிச் சிறப்பு.

  பிகினி பேபி

  பிகினி பேபி

  அரசு வேலை செய்து வந்த சாரா மெக்டெர்மாட், ரியாலிட்டி ஸ்டாராக மாறும் வாய்ப்பு கிடைத்த போது பிகினிக்கு மாறினார். அன்றில் இருந்து இன்று வரை பிகினியையே தனது முழு நேர உடையாக மாற்றி விட்டார் இந்த பிகினி பேபி. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தவர்கள், பூமியிலேயே சொர்கத்தை பார்த்ததாக பிரமித்து போகின்றனர்.

  மாறும் காதல்கள்

  மாறும் காதல்கள்

  பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த 'லவ் ஐலாண்ட்' நிகழ்ச்சியும் ஜோடிக்கப்பட்ட ஒன்று தான். ஆனால், இங்கு படுக்கையறை காட்சிகள் வரை படமாக்கப்படுவது வேறு கதை. ஆடம் கொலார்டை காதலித்து வந்த ரியாலிட்டி ஸ்டார் சாரா மெக்டெர்மாட், பின்னர் அவரை பிரேக் அப் செய்து விட்டு, தற்போது சாம் தாம்ஸனுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

  அதுனா ரொம்ப இஷ்டம்

  அதுனா ரொம்ப இஷ்டம்

  சாப்பாடுனா யாருக்குத் தாங்க பிடிக்காது. ஆனால், பொதுவாக மாடல்கள் என்றாலே, சாப்பாடு விஷயத்தில் நான் டயட்டில் இருக்கிறேன் என செமயா சீன் போடுவார்கள், ஆனால், நம்ம சாரா அந்த விஷயத்தில் வேற லெவல், எது கிடைக்கிறதோ ஒரு பிடி பிடித்து புகுந்து விளையாடி விடுவார். இயற்கையாகவே ஸ்லிம் தோற்றம் கொண்ட இவரது உடல் எடை எவ்வளவு தின்றாலும், ஏறவே மாட்டேங்குதேன்னும் ஃபீல் பண்ணியும் உள்ளார்.

  மிரர் செல்ஃபி

  மிரர் செல்ஃபி

  தனது புதிய காதலருடன் மாலத்தீவு, இபிசா கடற்கரை என டூர் அடித்து வரும் சாரா மெக்டெர்மாட், கிளாமரை தாண்டி நல்லா பாடும் திறமையும் கொண்டவர். பெண்களுக்கே பிடித்தமான மிரர் செல்ஃபி எடுப்பதில், தான் எந்த அளவுக்கு கெட்டிக்காரி என்பதை வெள்ளை நிற பிகினி அணிந்து கொண்டு பிளாக் அண்ட் ஒயிட் மோடில் செல்ஃபி எடுத்து அசத்தி உள்ளார்.

  ஜொள்ளு விடும் ரசிகர்கள்

  ஜொள்ளு விடும் ரசிகர்கள்

  நம்பவே முடியவில்லை, அப்படியொரு அழகா இருக்கீங்க என்றும், தலைவியின் முன்னழகு தரிசனம் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்கணும் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் லைக் பட்டனை தட்டிவிட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர். சிலர், ஒழுங்கா டிரெஸ் பண்ணுங்க என கண்டித்தும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

  English summary
  Love Island Zara McDermott latest mirror selfie photos goes viral. She stunned in a lays bigini for her new bathroom mirror selfie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X