Don't Miss!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி மகள் அறிமுகப்படுத்தும் புது இசையமைப்பாளர் அனிருத்!
அந்த இளைஞரின் பெயர் அனிருத். பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் தனு் - ஜிவி பிரகாஷ்குமார் காமிபினேஷன் சிறப்பாக இருந்தது. ஆனால் பிரகாஷ்குமார் தேதிகள் ஒத்துவராத நிலையில் இந்த புதிய இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அனிருத் நல்ல திறமைசாலி. ஏற்கெனவே ஒரு பாடலை உருவாக்கிவிட்டார். மற்ற பாடல்களுக்கு கம்போஸிங் நடந்து வருகிறது. தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு நல்ல இசையமைப்பாளர் கிடைத்துவிட்டார்," என்றார்.
இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தனுஷ் ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். ரஜினியின் ராணா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!