Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷ்ரியாவின் தினசரி எக்சர்சைஸ்!
ஸ்லிம் உடல் நாயகிகளில் முக்கியமானவர் ஷ்ரியா. உடல் அழகைப் பேணுவதில் ஷ்ரியாவுக்கு நிகர் ஷ்ரியாதான். உடல் அழகிலும், பிட்னஸிலும் மிக மிக முக்கிய கவனம் செலுத்துகிறார் ஷ்ரியா.
அதற்காக தினசரி எக்சர்சைஸ், யோகா ஆகியவற்றை தவறாமல் செய்கிறாராம் ஷ்ரியா.
இதுகுறித்து ஷ்ரியா கூறுகையில், நான் ஒரு நடிகை என்பதற்காக மட்டும் உடல் அழகையும், பிட்னஸையும் பேணுவதாக நினைத்து விட வேண்டாம். எனக்கு இயற்கையிலேயே அதுகுறித்த ஆர்வமும், விழிப்புணர்வும் நிறையவே உண்டு.
நான் மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுமே உடல் அழகிலும், பிட்னஸிலும் கவனமுடன் இருக்க வேண்டும். அது மனதையும், உடலையும் பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும் என்று குட்டி லெக்சரே கொடுக்கிறார் ஷ்ரியா.
தினசரி ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டாரம். தினசரி ஒரு ஐயிட்டம். விளையாட்டு, நீச்சல் என தினசரி ஒரு உடற்பயி்ற்சியில் ஈடுபடுகிறார் ஷ்ரியா. இதுதவிர தினசரி 45 நிமிடம் யோகா கண்டிப்பாக உண்டாம்.
அதேபோல சாப்பாட்டிலும் கூட நிறைய கட்டுப்பாடு வைத்துள்ளார் ஷ்ரியா. டயட்டை ஒருபோதும் அவர் மீறுவதில்லையாம்.
இதுதவிர இசை கேட்பது, படிப்பது, நடனமாடுவது என மனசுக்கு இதமான விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார் ஷ்ரியா.
ஷ்ரியாவிடம் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினால் நாமும் கூட புதுப்பிக்கப்படுவது போல மாறி விடுவதை உணரலாம்.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!