'சேச்சே... அவர் எனக்கு அண்ணன் மாதிரி!' - ஹன்ஸிகாவின் அடேங்கப்பா விளக்கம்

By Shankar

எனக்கு வயசு 19தான் ஆகிறது. சின்னப் பொண்ணு நான். ஆனா இன்னொருத்தர் கணவரை அபகரித்ததாக வரும் செய்திகளை தாங்க முடியவில்லை. பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி, என்றார் ஹன்சிகா மோத்வானி.

பிரபுதேவா இயக்கியுள்ள எங்கேயும் காதல் பட நாயகி ஹன்சிகா. இவருக்கும் பிரபுதேவாவுக்கும் திடீர் காதல் அரும்பியதாகவும், இருவரையும் ஹோட்டலில் வைத்து கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா சண்டை போட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஹன்ஸிகா கன்னத்தில் நயன் அறைந்தார் என்று கூற ஒரு செய்தி வெளியானது.

பிரபு தேவா வழக்கம் போல மவுனம் காத்தார்.

ஆனால் ஹன்ஸிகா இதை இப்போது மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை.

பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை," என்றார்.

நம்புறோம் தாயீ!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X