வம்சத்துக்கு பாண்டி போட்ட கத்தரி !

உடனே சம்பந்தப்பட்ட காட்சிகளின் நீளத்தைக் குறைத்துவிட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.
படத்தின் ஹீரோ அருள்நிதியையும் உடன் வைத்துக் கொண்டு, இடைவேளைக்குப் பின் வரும் அந்த நீளமான திருவிழா காட்சியில் 10 நிமிடத்தை வெட்டித் தள்ளிவிட்டார் (இவருக்கு முன்பே சூப்பர் எடிட்டர்களான தியேட்டர் ஆபரேட்டர்கள் அந்த வேலையைச் செய்துவிட்டது தனி கதை!).
இப்போது பார்த்தால் படம் முதல் பாதியைப் போலவே எக்ஸ்பிரஸ் வேகத்தில் உள்ளதாக தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்ததில் பாண்டிக்கு ஏக திருப்தி.
இந்த வாரம் படத்தின் கூடுதல் விளம்பரத்துக்காக அருள்நிதி, சுனேனா மற்றும் பாண்டிராஜ் உள்ளிட்ட குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் போகவிருக்கிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications