ராவணனாக கேள்வி.. ராமராக பதில்.. நடிகர் அமித் பார்கவ்வின் பேட்டி ஆன் தி வே!

சென்னை: வித்தியாசமான தோற்றத்தில் தலையில் கிரீடம், கையில் வில் அம்பு எல்லாம் வைத்துக் கொண்டு புதிய செட்டப்பில் பேட்டிக் கொடுத்துள்ள நடிகர் அமித் பார்கவ்வின் அதிரடி புரமோ வெளியாகி உள்ளது.

பிரியா பவானி சங்கர் உடன் இவர் இணைந்து நடித்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் வேற லெவலில் பிரபலமானது.

Actor Amit Bhargav interview promo out now!

நெஞ்சம் மறப்பதில்லை சீரியலிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அமித் பார்கவ், மிருதன், என்னை அறிந்தால், குற்றம் 23 என ஏகப்பட்ட படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் பார்கவ்வின் மனைவி ஸ்ரீரஞ்சனியும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

இது என்ன மாதிரியான பேட்டியாக இருக்கப் போகுது என்றும், அமித் பார்கவ் புதிதாக ஏதாவது புராண சீரியலில் நடித்து வருகிறாரா? என்கிற ஏகப்பட்ட கேள்விகளுக்கு சீக்கிரமே பேட்டியின் மூலம் விடை கிடைத்து விடும். வெயிட் அண்ட் வாட்ச்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X