Just In
- 8 min ago
விஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி? நன்றி சொன்ன விநியோக நிறுவனம்!
- 35 min ago
Bhoomi Review: எப்படி இருக்கிறது, ஜெயம் ரவியின் விவசாய 'பூமி'?
- 13 hrs ago
முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!
- 14 hrs ago
இறுக்கமான உடையில் … தினுசு தினுசா போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்.. ஏக்க பெருமூச்சுவிடும் இளசுகள் !
Don't Miss!
- News
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.35 கோடி
- Sports
இந்திய அணியில் நடராஜன், வாஷி.. ஒரே நாளில் 2 தமிழக வீரர்களுக்கு ரஹானே வாய்ப்பு.. என்ன காரணம்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 15.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- Automobiles
இந்தியாவின் எஸ்யூவி கிங் யார்? மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி கியா 2வது இடம்... அப்போ முதல் இடம் யாருக்கு?
- Education
பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Finance
4,600 கோடி ரூபாய் ஐபிஓ.. ஜன.18ல் அசத்த வரும் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கைத்தட்டி என்னை பாராட்டினார் தளபதி.. வாத்தியுடனான அனுபவங்களை பகிர்ந்தார் தீனா!
சென்னை: தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோஹனன் நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது மாஸ்டர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னர் வெளியான "கைதி" படத்தில் நடித்திருந்த தீனா தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
அது குறித்தும், படப்பிடிப்பின் போது நடந்த அனுபவங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் தீனா.
சிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு? குடும்பத்துடன் பார்க்கலாமா? ட்விட்டர் விமர்சனம் இதோ!

எப்போதும் மறக்கமாட்டேன்
தளபதி விஜய்யுடன் சேர்ந்து வசனம் பேசும் காட்சி படத்தில் ஒன்று உள்ளது எனவும், அந்த காட்சியை நடித்து முடித்ததும் தளபதி விஜய் கைத்தட்டி தன்னை பாராட்டியதாகவும் கூறினார். அந்த நிகழ்வை தன் வாழ் நாள் முழுவதும் மறக்கமாட்டேன் எனவும் கூறியுள்ளார் தீனா.

வியந்து பார்த்தேன்
சண்டை காட்சிகள் குறித்து பேசிய தீனா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு ஷாட்டை கூற விஜய் அதை வேறு வகையில் சொல்ல அந்த ஷாட் வேற மாறி அமைந்ததாகவும், அவருடைய நடிப்பை அருகில் இருந்து பார்த்த போது ஏதும் கூற முடியாத படி வியப்பாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தோளில் சாய்ந்தார்
முதல் நாள் ஷூட்டிங்கின் போது கைதி படத்தில் நடித்ததற்கு தன்னை பாராட்டியதாகவும், படப்பிடிப்பின் போது சோர்வாக இருந்த விஜய் தன்னுடைய தோளில் சாய்ந்து ஓய்வு எடுத்தார் எனவும் பேட்டியளித்துள்ளார். சக நடிகர்களுடன் தளபதி மிகவும் எளிமையாக பழகியதாகவும் கூறியுள்ளார்.

பாராட்டிய தீனா
மாஸ்டர் படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரும் தன்னுடன் மிகவும் நெருக்கமாக பழகியதாகவும், நடிகர்களை தாண்டி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் மிகவும் உழைப்பதாக கூறி அவர்களை பாராட்டியுள்ளார் தீனா.

மாஸ்டர் ஸ்பெஷல்
மாஸ்டர் படம் குறித்து இன்னும் பல விஷயங்களை இந்த பேட்டியில் கூறியுள்ளார் தீனா. இந்த வீடியோவை மறக்காமல் பில்மி பீட் யூ டியூப் சேனலில் கண்டு களியுங்கள்.