கன்னட லவ் டுடேவில் இவர் தான் ஹீரோ.. பிரபல நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி!
சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் கிரி துவாரகேஷின் சிறப்பு பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
தளபதி விஜய் நடித்த லவ் டுடே படத்தின் கன்னட வெர்ஷனில் இவர் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குநர் துவாரகேஷின் இயக்கத்தில் அவரது மகன் நடித்ஹ லவ் டுடே ரீமேக் படத்திற்கு மஜானு என்ற டைட்டில் வைத்தனர். தமிழில் ஓடியது போல அங்கும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது
ஆயுஷ்மான்பவா, அம்மா ஐ லவ் யூ, செளக்கா, மஜானு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார் கிரி துவாரகேஷ்.
தற்போது ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், இந்த லாக்டவுனில் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை ஹீரோயின்களுக்கு நிகராக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
பிச்சைக்காரன் படத்தின் கன்னட ரீமேக்கில் பக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர்.
இவரது கேரியரில் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது கோலங்கள் சீரியல் தான்.
தேவையானி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் இந்த லாக்டவுன் சமயத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதில் ஆதி கதாபாத்திரத்தில் மிரட்டியவருக்கு அஸிஸ்டென்டாக நடித்திருப்பார் கிரி துவாரகேஷ்.
மனோரமா ஆச்சி நாடகப் பள்ளியில் படித்த அனுபவம் முதல் சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் நடித்துள்ள அனுபவங்கள் வரை இவர் பகிர்ந்துள்ள பேட்டியை காணத் தவறாதீர்கள்!


Click it and Unblock the Notifications











