அப்பான்னா எல்லா பெண்களுக்கும் உயிர்.. அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன்.. நடிகை ஆத்மிகா பேட்டி!

சென்னை: அப்பாவை ரொம்பவே மிஸ் பண்றேன் என 'மீசையை முறுக்கு' நாயகி ஆத்மிகா உருக்கமாக பேசியுள்ள பேட்டி வீடியோ வெளியாகி உள்ளது.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL

சமீபத்தில் சலூன் ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஆத்மிகா, ஆரோக்கியம் குறித்தும் தனது அப்பா குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த ஆண்டு ஆத்மிகா நடித்த படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

மீசையை முறுக்கு ஹீரோயின்

மீசையை முறுக்கு ஹீரோயின்

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான மீசையை முறுக்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஆத்மிகாவுக்கு முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து ஆத்மிகாவின் அடுத்த படத்தை இன்னமும் ரசிகர்களால் காண முடியவில்லை.

சிக்கலில் நரகாசூரன்

சிக்கலில் நரகாசூரன்

அடுத்ததாக கெளதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவான நரகாசூரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆத்மிகா. ஆனால், அந்த படம் தயாரிப்பு தரப்பு பிரச்சனை காரணமாக இன்னமும் வெளியாகவில்லை. அடுத்த வருடம் ரிலீசாகவுள்ள கண்ணை நம்பாதே படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் ஆத்மிகா.

அலார்ம் வைத்தாவது குடிங்க

அலார்ம் வைத்தாவது குடிங்க

வொர்க்கவுட் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வரும் நடிகை ஆத்மிகா, தினமும் தண்ணீர் குடிங்க, ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சரியாக குடிக்கவில்லை என்பதால் தன உடலில் ஏகப்பட்ட கோளாறுகள் வருகின்றன. பனி காலத்தில், நாம் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம். தண்ணீர் குடிக்க அலாரம் வைத்துக் கொண்டாலும் நல்ல விஷயம் தான் என்றார்.

அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்

அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்

சமீபத்தில் தனது அப்பா இறந்துவிட்டார் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடைந்து போன ஆத்மிகாவிடம், அப்பா குறித்து கேட்டதும், சற்றே அமைதியான அவர், எந்த பொண்ணுக்குத்தான் அப்பாவை பிடிக்காது. அம்மா கிட்ட கூட இருக்காத ஒரு அஃபெக்‌ஷன் பெண்களுக்கு அப்பாவிடம் இருக்கும் என்றும், அவரை ரொம்பவே மிஸ் பண்றேன் என பேசிய மிஸ் பண்ணாமல் பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X