OTT னா என்ன? வெகுளியாக கேட்ட மீனாட்சி சர்காரின் திருமண தகவல்

சென்னை: தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சர்கார். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

Internet ன்னா Facebook தானே ? | பச்ச மண்ணு Meenakshi sarkar chat | Filmibeat Tamil

தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர், ராஜாதி ராஜா, மந்திர புன்னகை போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

பலதரப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் வெகுளியான மீனாட்சி சர்கார் ஃபில்மி பீட் தமிழ் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஃபேவரட் காஸ்ட்யூம்

ஃபேவரட் காஸ்ட்யூம்

கிளாமர் ரோலில் இப்போது நடிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்த கேள்விக்கு, தான் ஹோம்லி & கிளாமர் இரண்டு ரோல்களிலும் நடிக்க விரும்புவேன் எனவும், பாவாடை தாவணி தான் தன்னுடைய ஃபேவரட் காஸ்ட்யூம் எனவும் கூறியுள்ளார். நடிகை மீனாட்சியின் நிறைய போட்டோ கிளிக்ஸ் இன்னமும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக தான் உள்ளது . பல கிராமங்களில் நிறைய டெய்லர் கடைகளின் விளம்பர பலகைகள் நடிகை மீனாட்சியின் போட்டோவுடன் இன்னமும் பேமஸ் .

வெகுளியான மீனாட்சி

வெகுளியான மீனாட்சி

OTT தளங்கள் குறித்து பேட்டியில் பேச தொடங்கின போதே தனக்கு OTT என்றால் என்ன என்பதே தெரியாது என மிகவும் வெகுளியான பதிலை கூறியுள்ளார் மீனாட்சி சர்கார். அதை தொடர்ந்து OTT குறித்த விஷயங்களை பேட்டியில் தெரிந்து கொண்டார் மீனாட்சி சர்கார்.

ரிச்சான மாப்பிள்ளை

ரிச்சான மாப்பிள்ளை

நடிகை மீனாட்சி சர்க்கார்க்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான மணமகன் தேடல் தற்போது நடைபெற்று வருகிறது. மீனாட்சி சர்கார் தன்னை திருமணம் செய்து கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்ற விருப்பங்களை இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முழு விடியோவை பார்த்தால் இன்னமும் நிறைய சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும் .

பல கேள்விகள்

பல கேள்விகள்

தொடர்ந்து பேசிய மீனாட்சி சர்கார் பல விதமான உணவுகளை சமைக்க அறிந்தவர் எனவும், சமையல் செய்வதை தான் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி இன்னும் பல கேள்விகளுக்கு அப்பாவியாக பதில்களை கூறியுள்ளார் மீனாட்சி சர்கார்.மீனாட்சி மீண்டும் தமிழ் சினிமாவில் ஜெய்க்க வேண்டும் , நிறைய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று நிறைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X