Just In
- 2 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 2 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 3 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 4 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
5 மாநில சட்டசபைத் தேர்தல்... காங்கிரஸ் கட்சிக்கு கஷ்டம் தான்... ஏபிபி சி-வோட்டர் அதிரடி சர்வே..!
- Automobiles
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காஞ்சனாவை மிஸ் பண்ணிட்டேன்.. பேய் கதையா நான் ரெடி.. சிம்ரன் பேட்டி!
சென்னை : நடிகை சிம்ரன் தனக்கு காஞ்சனா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சிம்ரன் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் ஜோடியாகவும் கருதபட்டவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது நாயகி இடத்தில் இருந்து விலகி குணசித்திர நாயகியாகவும் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடினார்.

நாயகியாக நடித்ததை விட சிம்ரன் குணசித்திர நடிகையாக நடிக்கும் போது பல எல்லை கோடுகளை உடைத்தெறிந்தார். குறிப்பாக வாரணம் ஆயிரம் படத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அம்மாவாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார் .மேலும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
சமீபத்தில் சிம்ரன் தனக்கு லாரன்ஸ் மூலம் காஞ்சனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அந்த சமயத்தில் இருந்த கால்ஷீட் பிரச்சனையால் காஞ்சனா படத்தில் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார் .இருந்தும் அந்த கதாபாத்திரத்திற்கு சரத்குமார் மிகச்சரியான தேர்வு என்றும் அவர் சிறப்பாக நடித்தார் என்றும் கூறினார் .

மேலும் தற்போதைய முன்னணி நாயகிகளான நயன்தாரா, திரிஷா , ஹன்சிகா போன்ற நடிகைகள் தைரியமாக அதிகபடியான பேய் கதைகளில் நடித்து வருவதாகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அதை அவர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள் என்றும் கூறினார் .

மேலும் சிம்ரனும் தற்சமயத்தில் ஒரு நல்ல ஹாரர் கதைக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார். பேய் படத்தில் இதுவரை சிம்ரன் நடித்ததில்லை தற்போது சிம்ரன் நடித்தால் அது எப்படி இருக்கும் என்று காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்த சிம்ரனுக்கு பேய் கதையும் கதாபாத்திரங்களும் சவால் மிக்கதாகவே இருக்கும். இருப்பினும் பேய் கதையின் நாயகியாக சிம்ரன் ஆசைபட்டிருக்கும் தகவல் கோலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனங்களின் கதவை இந்நேரம் தட்டியிருக்கும் கூடிய விர அவரை பேய்யாக பார்க்கலாம்.