இயற்கையை பாதுகாக்க வேண்டும்… ஸ்ம்ருதி வெங்கட்டின் சுவாரசிய பேட்டி !

சென்னை : வனம் திரைப்பட நாயகி ஸ்ம்ருதி வெங்கட் வனம் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Actress Smruthi Venkat | Vanam Director Acting க்கு ரொம்ப Freedom கொடுத்தார் |Filmibeat Tamil

மூக்குத்தி அம்மான் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் தங்கையாக நடித்து நம் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ம்ருதி வெங்கட்.

அந்த திரைப்படத்தில், இவர் கூறி ஒரு டைலாக் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகியது.

ஸ்ம்ருதி வெங்கட்

ஸ்ம்ருதி வெங்கட்

நடிகை ஸ்ம்ருதி வெங்கட், பிரத்யேகமாக பிலிமிபீட்டிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அப்போது, நான் காலேஜ் படித்துக்கொண்டு இருந்ததால் என் பெற்றோர் நடிக்க சம்மதிக்கவில்லை.

தடம் படத்தில்

தடம் படத்தில்

இதையடுத்து, நீண்ட நாட்களுக்கு பிறகு, தடம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த திரைப்படம் தான் என் முதல் திரைப்படம், அந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி கூறினார்.

மூக்குத்தி அம்மன்

மூக்குத்தி அம்மன்

தொடர்ந்து பேசிய அவர், ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம், எனக்கு ஒருநல்லத் தொடங்கமான படமாக இருந்தது. அந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியின் தங்கையாக நடிக்க வாய்ப்பு கொடுத்த ஆர்ஜே பாலாஜிக்கு மிகப்பெரிய நன்றி என்றார்.

இயற்கையை பாதுகாக்க வேண்டும்

வனம் திரைப்படம் குறித்து பேசிய ஸ்ம்ருதி, இயற்கைக்கு நம்ம என்ன கொடுக்கிறோமோ அதை இயற்கை நமக்கு திருப்பி கொடுக்கிறது. இதனால், இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார். ஸ்ம்ருதி வெங்கட் தனுஷுடன் மாறன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

டாட்டூ பிரியர்

டாட்டூ பிரியர்

டாட்டூ பிரியரான ஸ்ம்ருதி வெங்கட் தனது அப்பா, அம்மாவின் பெயரை பச்சை குத்திஉள்ளதை காட்டினார். கழுத்தில் பிறந்த தேதியை பச்சை குத்தி இருப்பதாகவும் கூறினார். மேலும் பல சுவாரசியமான கேள்விக்கு கலகலப்பாக ஸ்ம்ருதி பதில் அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X